AADHAAR-HOLDER’S FR TO SEEK ALTERATIONS-MHC

EVERY AADHAAR-HOLDER HAS FUNDAMENTAL RIGHT TO SEEK ALTERATIONS, MADRAS HIGH COURT 

 

  1. Section 31 of the Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies Benefits and Services) Act, 2016, provides for alteration of demographic or biometric information. The whole purpose of Section 31 of the Act is to ensure that one’s Aadhaar Card contains the correct details. 

 

  1. The UIDAI said it was planning to establish 28 Aadhaar Seva Kendras across Tamil Nadu by March 2026. 

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அதில்  திருத்தங்களை கோருவதற்கு  அடிப்படை உரிமை உள்ளது  சென்னை உயர்நீதிமன்றம்  

  1. ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்களின் பலன்கள்   மற்றும் சேவைகளை இலக்கு அடிப்படையில் வழங்குவதற்கான) சட்டம், 2016 இன் பிரிவு 31, மக்கள்தொகை அல்லது பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுவதற்கு வகை முறை செய்கிறது. ஒருவரின் ஆதார் அட்டையில் சரியான விவரங்கள் இருப்பதை உறுதி செய்வது  இந்த சட்டத்தின் பிரிவு 31 இன் முழு நோக்கம் என்பதை குறிக்கிறது. 
  1. மார்ச் 2026க்குள் தமிழ்நாடு முழுவதும் 28 ஆதார் சேவா கேந்திரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. 
AADHAAR-HOLDER FUNDAMENTAL RIGHT FOR ALTERATIONS