TNPSC GROUP-1 PRELIMS TEST BATCH
About Course
மொத்தம் 97 தேர்வுகள் 7600+ வினாக்கள் தேர்வு தொடரின் விவரங்கள் 📅 தினசரி தேர்வுகள் திங்கள் முதல் வெள்ளி வரை 📘 வாரந்திர தேர்வுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் 🖥️ ஆன்லைன் வாரந்திர தேர்வு நேரம் சனிக்கிழமை – காலை 09:30 AM 🎥 நேரலை வாரந்திர தேர்வு நேரம் சனிக்கிழமை SLOT 1 : காலை 09:30 AM SLOT 2 : மாலை 02:00 PM ஞாயிற்றுக்கிழமை SLOT 3 : காலை 09:30 AM SLOT 4 : மாலை 02:00 PM 📄 விடை மற்றும் விளக்கத்திற்கான PDF & காணொளி (RECORD VIDEO ONLY) Drive மற்றும் App-ல் பதிவேற்றப்படும் 💻 தேர்வு முறை ஆன்லைன் & நேரலை 60 DT – தினசரி தேர்வுகள் 18 WT – வாராந்திர தேர்வுகள் 4 ATP – பகுப்பாய்வு தேர்வுகள் 6 CAT – நடப்பு நிகழ்வு தேர்வுகள் 6 RT – திருப்புதல் தேர்வுகள் 3 FMT – முழு மாதிரி தேர்வுகள் ⭐ தேர்வு தொடரின் அம்சங்கள் ✔ முழுமையான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் ✔ தலைப்பு வாரியான தேர்வுகள் ✔ நவீன மாற்றத்திற்கு ஏற்ப தேர்வுகள் ✔ PDF வினாத்தாள் வழங்கப்படும் ✔ விரிவான விளக்கக் குறிப்பு PDF வழங்கப்படும் ✔ விரிவான தீர்வுகள் மற்றும் விளக்க வீடியோக்கள் வழங்கப்படும் ✔ தினசரி பயிற்சி கேள்விகள் மற்றும் வினாடி வினாக்கள் ✔ நேர மேலாண்மை பயிற்சி ✔ செயலி அடிப்படையிலான தேர்வுகள் ✔ இலவச நடப்பு நிகழ்வு வகுப்புகள் மற்றும் PDF வழங்கப்படும் ✔ தனிப்பட்ட வழிகாட்டுதல் ✔ எளிதில் அணுகுதல் மற்றும் சந்தேகங்களை தீர்க்கும் அமர்வுகள் ✔ முழு நீள மாதிரித் தேர்வுகள்


