Daily Current Affairs MCQ 05/08/2025 – Tamil & English TNPSC Quiz

 Organ Donation TN 2025, TRANSTAN, NTORC, Asian Forest Tortoise IUCN, Jal Jeevan TN, Gyan Bharatam, NEP 2020 Dance, DGHS, CCRT.

Prepare with today’s Daily Current Affairs   05 August 2025 quiz designed for aspirants of TNPSC, UPSC, SSC, and Banking exams. Each question is bilingual (English + Tamil) and comes with explanations and sources like PIB, The Hindu, Dinamani. Don’t forget to review and bookmark for daily revision!

Daily Current Affairs Quiz | DGHS | Asian Forest Tortoise | Jal Jeevan | Gyan Bharatam | Indian Classical Dances | TNPSC | 05th August 2025

Daily Current Affairs Quiz - All Questions, Answers, and Explanations (05/08/2025)

  1. Question: பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணைகளை தேர்ந்தெடுக்கவும்
    1. DGHS - சுகாதார சங்க இயக்குநரகம்
    2. TRANSTAN - தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம்
    3. NOTRC - மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்பு மீட்பு மையம்
    4. DPHPH - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை

    Consider the following matched pairs
    1. DGHS - Directorate General of Health Society
    2. TRANSTAN - Transplant Authority of Tamil Nadu
    3. NOTRC - Non-Transplant Organ Retrieval Centre
    4. DPHPH - Directorate of Public Health and Preventive Medicine
    Options:
    A) 2 இணைகள் சரியானது (2 pair is correct)
    B) 3 இணைகள் சரியானது (3 pair is correct)
    C) 4 இணைகள் சரியானது (4 pair is correct)
    D) 1 இணை சரியானது (1 Pair is correct)
    Answer: B) 3 pair is correct
    Explanation: The Hindu
    1. The initiative of the Tamil Nadu government to accord State honours to brain-dead persons who donated organs.
    2. The Directorate-General of Health Services (DGHS) said 461 State honours were accorded.
    3. 1,500 organs and tissues were retrieved from 268 deceased donors in 2024.
    4. ‘Honour walk’ for the deceased donor within the hospital campus, personal note of appreciation from Transplant Authority of Tamil Nadu (TRANSTAN).
    5. There were 43 donations from NTORCs (Non-Transplant Organ Retrieval Centre) accounting for 16% of the total donations.
    6. Directorate of Public Health and Preventive Medicine (DPHPM) - Responsible for providing primary healthcare services, disease prevention.
    விடை: B
    விளக்கம்: தி இந்து
    1. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் உடலுக்கு தமிழக அரசு மரியாதை செய்கிறது.
    2. 461 கொடையாளர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) தெரிவித்துள்ளது.
    3. 2024 ஆம் ஆண்டில் இறந்த 268 கொடையாளர்களிடமிருந்து 1,500 உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெறப்பட்டுள்ளன.
    4. மருத்துவமனை வளாகத்திற்குள் இறந்த கொடையாளருக்கான 'மரியாதை அணிவகுப்பு', மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தால் (TRANSTAN) தனிப்பட்ட பாராட்டுக் கடிதம் போன்றவை வழங்கப்படுகிறது.
    5. NTORC- (மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்பு மீட்பு மையம்) மூலமாக 43 உறுப்பு தானங்கள் செய்யப்பட்டன, இது மொத்த உறுப்பு கொடைகளில் 16% ஆகும்.
    6. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (DPHPM) - ஆரம்ப சுகாதார சேவைகள், நோய் தடுப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பு வகிக்கும் அமைப்பாகும்.
  2. Question: ஆசிய வன ஆமை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
    1. இவ்வுயிரினம் இந்தியா மற்றும் மியான்மரில் மட்டுமே காணப்படுகிறது.
    2. IUCN சிவப்பு பட்டியலில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
    3. இது பெரும்பாலும் ஊனுண்ணியாக இருந்தாலும், சில நேரங்களில் தாவரங்களின் தளிர்கள் மற்றும் இலைகளையும் உண்ணுகின்றன.

    Consider the following statements about Asian forest tortoise
    1. This species is endemic to India and Myanmar only
    2. Its IUCN status is Critically endangered.
    3. It is predominantly Carnivores but occasionally consuming shoots, leaves of plants.
    Options:
    A) 1,2,3 சரியானவை (1,2,3 are correct)
    B) 1,3 மட்டுமே சரியானவை (1,3 only correct)
    C) 1,2 மட்டுமே சரி (1,2 only correct)
    D) 1 மட்டுமே சரி (1 only correct)
    Answer: C) 1,2 only correct
    Explanation: The Hindu
    1. The Asian Forest tortoise (Manouria emys), also known as the Mountain tortoise
    2. predominantly being herbivorous but occasionally consuming frogs, snails, or carrion when presented.
    3. The Asian Forest tortoise occurs in Bangladesh, Cambodia, India, Indonesia, Malaysia, Myanmar, Thailand, and Vietnam.
    4. These Freshwater turtles are reptiles that are ectothermic
    Habitat:
    1. Evergreen Forest, dry evergreen forest including bamboo forest.
    2. Nagaland zoological park has the highest number of Asian forest Tortoise with 110 hatching from 13 adults.
    Conservation Status:
    1. IUCN Red List: Critically Endangered
    2. CITES: Appendix II.
    3. Wildlife (Protection) Act of 1972: Schedule IV
    விடை: C
    விளக்கம்: தி இந்து
    1. ஆசிய வன ஆமையானது (மனோரியா எமிஸ்), மலை ஆமை என்றும் அழைக்கப்படுகிறது.
    2. இவை பெரும்பாலும் தாவர உண்ணியாக இருந்தாலும், சில நேரங்களில் தவளைகள், நத்தைகள் மற்றும் இறந்த உயிரினங்கள் போன்றவற்றை உண்ணுகின்றன.
    3. ஆசிய வன ஆமை வங்காளதேசம், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
    4. இவ்வகை நன்னீர் ஆமைகள் புறவெப்ப தன்மை கொண்ட ஊர்வனவாகும்.
    வாழ்விடம்:
    1. பசுமைமாறாக்காடுகள், மூங்கில் காடு உட்பட வறந்த பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.
    2. நாகாலாந்து விலங்கியல் பூங்கா அதிக எண்ணிக்கையிலான ஆசிய வன ஆமைகளைக் கொண்டுள்ளது. இங்கு 13 பெரிய ஆமைகளிலிருந்து 110 குஞ்சுகள் பொரித்துள்ளன.
    பாதுகாப்பு நிலை:
    1. IUCN சிவப்பு பட்டியல்: மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது
    2. CITES: பின் இணைப்பு II.
    3. வனவிலங்கு (பாதுகா�ப்பு) சட்டம் 1972: அட்டவணை IV
  3. Question: ஜல் ஜீவன் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
    1. இது 2019 ஆம் ஆண்டு ஜல் சக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
    2. இந்த திட்டம் நீருக்கான சமூக அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் விரிவான தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) ஆகியவை ஒரு முக்கிய அங்கமாக இதில் உள்ளடக்கப்படும்.
    3. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் (TWAD) மேற்பார்வையிடப்படுகிறது, மேலும் தமிழக அரசால் 2028 ஆம் ஆண்டிற்குள் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Consider the following statements about Jal Jeevan
    1. It is Launched in 2019 by The Ministry of Jal Shakti.
    2. The Mission is based on a community approach to water and will include extensive Information, Education and Communication (IEC) as a key component.
    3. Tamil Nadu aims for full coverage by 2028, with implementation overseen by the Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD).
    Options:
    A) 1 மட்டும் சரி (1 only correct)
    B) 1,3 மட்டும் சரி (1,3 only correct)
    C) 1,2 மட்டுமே சரி (1,2 only correct)
    D) 1,2,3 மட்டுமே சரி (1,2,3 only correct)
    Answer: D) 1,2,3 only correct
    Explanation: Dinamani
    1. Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD Board) is a statutory body corporate constituted under TWAD Board Act, 1970 on 14.04.1971. TWAD Board is entrusted with the development of Water Supply and Sewerage facilities in the State of Tamil Nadu, except Chennai Metropolitan Development Areas.
    2. Jal Jeevan Mission is envisioned to provide safe and adequate drinking water through individual Functional Household Tap Connections (FHTCs) by 2024 to all households in rural India.
    Main Objective of the Scheme (Jal Jeevan Mission):
    To bridge the gap between rural and urban areas by ensuring safe drinking water for all and thereby improving public health.
    Funding Pattern: The fund sharing pattern is in the proportion of:
    1. 50:50 between Centre and States
    2. 90:10 for Himalayan and North-Eastern States
    விடை: D
    விளக்கம்: தினமணி
    1. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD வாரியம்) என்பது 14.04.1971 அன்று TWAD வாரியச் சட்டம், 1970 இன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். சென்னை பெருநகர மேம்பாட்டுப் பகுதிகளைத் தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பு TWAD வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    2. 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி தண்ணீர் இணைப்புகள் (FHTCs) மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க ஜல் ஜீவன் திட்டம் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
    ஜல் ஜீவன் திட்டத்தின் முக்கிய நோக்கம்:
    அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் மற்றும் அதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதாகும்.
    நிதி வழங்கும் முறை: நிதிப் பகிர்வு முறை பின்வரும் விகிதத்தில் உள்ளது:
    1. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிபகிர்வு 50:50
    2. இமயமலை ஒட்டிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10
  4. Question: ஞான பாரதம் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
    1. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பழங்கால கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கவும், தேசிய டிஜிட்டல் சேமிப்பகத்தை உருவாக்கவும் ஞான பாரதம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    2. இது 2013 ஆம் ஆண்டு கலாச்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய கையெழுத்துப் பிரதிகள் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
    3. இந்த தேசிய டிஜிட்டல் சேமிப்பக தளத்தை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் அணுக முடியும்.

    Which of the following statements are correct about Gyan Bharatam Mission
    1. The Gyan Bharatam Mission has been launched to digitize over one crore ancient manuscripts and create a National Digital Repository.
    2. It was a continuation of National Manuscripts Mission was launched by the Ministry of Culture in 2013.
    3. This National Digital Repository platform will be accessible to researchers, students, and institutions across the globe.
    Options:
    A) 1,2 சரியானவை (1,2 are correct)
    B) 1,2,3 மட்டுமே சரியானவை (1,2,3 only correct)
    C) 1,2 மட்டுமே சரி (1,2 only correct)
    D) 3 மட்டுமே சரி (3 only correct)
    Answer: C) 1,2 only correct
    Explanation: Dinamani
    1. ‘Gyan Bharatam Mission’, aimed at surveying, documenting, and conserving India’s vast manuscript heritage.
    2. NMM was launched by the Ministry of Culture in 2003 under the Indira Gandhi National Centre for Arts (IGNCA).
    3. A National Digital Repository project has been announced under the Gnana Bharatham scheme in the 2025 policy statement.
    Objectives
    1. To survey, document, conserve, and digitize over one crore (10 million) manuscripts housed in academic institutions, museums, libraries, and private collections across India.
    2. To create a National Digital Repository of Indian Knowledge Systems, making ancient wisdom accessible to researchers, students, and the public worldwide.
    விடை: C
    விளக்கம்: தினமணி
    1. இந்தியாவின் பரந்த கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை ஆய்வு செய்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகா�ப்பதை நோக்கமாகக் கொண்டு 'ஞான பாரதம் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது.
    2. கலாச்சார அமைச்சகமானது, 2003-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின்(IGNCA) கீழ் தேசிய கையெழுத்துப் பிரதிகள் திட்டத்தை தொடங்கியது.
    3. 2025 கொள்கை அறிக்கையில் ஞான பாரதம் திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் (National Digital Repository) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    குறிக்கோள்கள்
    1. இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான (10 மில்லியன்) கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்தல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல்.
    2. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பண்டைய கால அறிவை அணுகக்கூடியதாக மாற்றும் வகையில், இந்திய அறிவுசார் வழிமுறைகளுக்கான தேசிய டிஜிட்டல் சேமிப்பகத்தை உருவாக்குதல்.
  5. Question: மாணவர்களிடையே இந்திய பாரம்பரிய நடனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக்கவும்
    1. தேசிய கல்விக் கொள்கை 2020, கலை ஒருங்கிணைந்த கல்வியை ஆதரிக்கிறது, மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற இந்திய கலை வடிவங்களை பிரதான வகுப்பறை கற்றலில் இணைப்பதை ஊக்குவிக்கிறது.
    2. சங்கீத நாடக அகாடமி, இந்திய நிகழ்த்து கலைகள் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கலா தரோஹர் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
    3. கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT), கலாச்சார திறன் தேடல் உதவித்தொகை திட்டத்தை (CTSSS) செயல்படுத்துகிறது, இந்த திட்டத்தில் மூலம் ஆண்டிற்கு ரூ.36,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

    Which of the following statements is wrong about Promotion of Indian Classical Dances Amongst Students
    1. NEP 2020 advocates art-integrated education, encouraging the incorporation of Indian art forms such as traditional dance into mainstream classroom learning.
    2. Sangeet Natak Akademi, has launched the Kala Dharohar Series, which is designed to promote awareness and appreciation of Indian performing arts.
    3. Centre for Cultural Resources and Training (CCRT) is implementing Cultural Talent Search Scholarship Scheme (CTSSS), in this scheme the value of scholarship is Rs.36,000/- per year for the scholarship holder
    Options:
    A) 1,2,3 தவறானவை (1,2,3 are incorrect)
    B) 1,3 மட்டுமே தவறானவை (1,3 only incorrect)
    C) 1,2 மட்டுமே தவறானவை (1,2 only incorrect)
    D) 3 மட்டுமே தவறானது (3 only incorrect)
    Answer: D) 3 only incorrect
    Explanation: PIB
    1. Promotion of Indian Classical Dances Amongst School Students
    2. The Government of India has taken steps to integrate various forms of Indian traditional dances into the school education framework, in alignment with the objectives of the National Education Policy (NEP) 2020.
    3. To this end, the Ministry of Culture, through its autonomous organization Sangeet Natak Akademi, has launched the Kala Dharohar Series, which is specifically designed to promote awareness and appreciation of Indian performing arts—including classical dance—among school students.
    4. CCRT is implementing Cultural Talent Search Scholarship Scheme (CTSSS), in this scheme the value of scholarship is Rs.3600/- per year for the scholarship holder in addition to reimbursement of actual tuition fee paid to the Teacher, up to a ceiling of Rs.9000/- per year.
    விடை: D
    விளக்கம்: பிஐபி
    1. பள்ளி மாணவர்களிடையே இந்திய பாரம்பரிய நடனங்களை ஊக்குவித்தல்
    2. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் நோக்கங்களுக்கு ஏற்ப, இந்திய பாரம்பரிய நடனங்களின் பல்வேறு வடிவங்களை பள்ளிக் கல்வி கட்டமைப்பில் ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    3. இதற்காக, கலாச்சார அமைச்சகம், அதன் தன்னாட்சி அமைப்பான சங்கீத நாடக அகாடமி மூலம், பள்ளி மாணவர்களிடையே பாரம்பரிய நடனம் உட்பட இந்திய நிகழ்த்து கலைகள் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கலா தரோஹர் தொடரைத் தொடங்கியுள்ளது.
    4. கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT) கலாச்சார திறன் தேடல் உதவித்தொகை திட்டத்தை (CTSSS) செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவருக்கு ஆண்டுக்கு ரூ.3600/- உ செலுத்தப்படும்.

All questions, answers, and explanations are indexed for search engines and AI. Every word in this quiz is available for search and AI discovery.

Vijayakumari IAS Academy 2nd FLOOR, 63A, VV Koil St, Gaingaiammaannagar, Thiruvalleshwarar Nagar, Anna Nagar West, Chennai, Tamil Nadu 600040

🏆 TNPSC Daily Current Affairs Quiz August 2025 – 05th August

Test your knowledge and enhance your learning

5 Questions
No Time Limit No Time Limit
Instant Results Instant Results

Instructions

  • Read each question carefully before selecting your answer
  • Click on the option you think is correct
  • Explanations will appear after you select an answer
  • You can review all questions before submitting
  • Your final score will be calculated automatically
GROUP-1 PRELIMS Banner

Quiz Results

0 Correct
0 Incorrect
0% Score

🎯 Keep practicing TNPSC Daily Current Affairs Quizzes to stay updated on important government schemes, legal developments, and current national issues.
📚 These MCQs are based on reliable sources like PIB, The Hindu, and Dinamani – ideal for serious aspirants.


🧠 Organ Donation in Tamil Nadu

Tamil Nadu accorded state honours to brain-dead donors. In 2024, 461 donors were honoured, and 1,500 organs retrieved, with 43 donations via NTORCs (16%).

🔗 Read more – PIB (MoHFW)

🏥 TRANSTAN – Transplant Authority of Tamil Nadu

TRANSTAN coordinates organ transplant activities in Tamil Nadu, including retrieval, allocation, and donor appreciation like ‘Honour Walk’.

🔗 Visit TRANSTAN Official Site

🐢 Asian Forest Tortoise – Critically Endangered

Manouria emys is listed as Critically Endangered on the IUCN Red List, found across Southeast Asia including India, and is protected under Schedule IV of Wildlife Protection Act.

🔗 Read more – PIB (MoEFCC)

🚰 Jal Jeevan Mission – Extended to 2028

The mission, launched in 2019 to supply tap water to rural households, has been extended till 2028 with enhanced funding and focus on long-term sustainability.

🔗 Read PIB Official Release – Ministry of Jal Shakti

📚 Gyan Bharatam Mission – Manuscript Digitization

An initiative to survey, document, and digitize over 1 crore ancient manuscripts to create a National Digital Repository of Indian Knowledge Systems.

🔗 Read PIB Press Release – Ministry of Culture

💃 Promotion of Indian Classical Dance in Schools

NEP 2020 supports integrating classical dance into school education through initiatives like Kala Dharohar and CCRT scholarships.

🔗 Read more – PIB (Ministry of Culture)

🎨 Cultural Talent Search Scholarship (CTSSS)

CCRT offers scholarships of ₹3,600/year and tuition fee reimbursement up to ₹9,000/year for students in traditional arts like dance, music, and painting.

🔗 Read PDF – CCRT & Ministry of Culture

🧾 DGHS & NOTTO – Organ Donation Awareness

The 14th Indian Organ Donation Day highlighted DGHS and NOTTO’s roles in raising awareness and promoting organ donation initiatives nationwide.

🔗 Read more – PIB (MoHFW)


📌 Useful Links

Your Cart

Congrats! You get free shipping.

Subtotal
₹0.00
Shipping
Free!
Tax
₹0.00
Total
₹0.00
Product You Might Like