TNPSC Daily Current Affairs Quiz - 06th August 2025
Test your knowledge with the TNPSC Daily Current Affairs Quiz for 06th August 2025. This quiz covers topics such as Entrepreneurship Development and Innovation Institute (EDII), Maaperum Tamil Kanavu Thittam, National Pharmaceutical Pricing Authority (NPPA), Agricultural Schemes, Tobacco Processing, and Project Nilgiri Tahr. Available in Tamil and English with detailed explanations for TNPSC and UPSC aspirants.
Question 1: Entrepreneurship Development and Innovation Institute (EDII)
1. 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்?
1. EDII 2001 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது.
2. இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
3. தமிழ்நாட்டில் தொழில்முனைவு ஆர்வத்தையும், புத்தாக்க கலாச்சாரத்தையும் பரப்புவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
1. Consider the following statements about Established in 2001, the Entrepreneurship Development and Innovation Institute (EDII)?
1. It is established in 2001 (EDII) at Coimbatore
2. It as a not-for-profit society and is administered by The Labour Welfare and Skill Development Department
3. Its one of the objectives is to spread aspirational entrepreneurship & innovation culture in Tamil Nadu
Options:
A) 1,2,3 சரியானவை / 1,2,3 are correct
B) 1,3 மட்டுமே சரியானவை / 1,3 only correct
C) 1,2 மட்டுமே சரியானவை / 1,2 only correct
D) 3 மட்டுமே சரி / 3 only correct
Answer: D
Explanation: EDII was established in 2001 in Chennai, not Coimbatore, and is administered by the Department of Micro, Small and Medium Enterprises (MSME), not the Labour Welfare and Skill Development Department. Its objective includes spreading aspirational entrepreneurship and innovation culture in Tamil Nadu.
Question 2: Maaperum Tamil Kanavu Thittam
2. “மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம்" பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்?
1. இத்திட்டம் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. தமிழ் இணையக் கல்வி கழகம் பள்ளிக் கல்வித் துறையுடன் இனைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
3. கல்லூரி மாணவர்களிடையே தமிழ் பாரம்பரிய உணர்வையும் பெருமையையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
2. Which of the following statement is right about “Maaperum Tamizh Kanavu Thittam" (Grand Tamil Dream Scheme)?
1. It was launched in the year 2025
2. It is organized by the Department of School Education and the Tamil Virtual Academy.
3. Its Objective is to install a sense of Tamil heritage and pride among college students.
Options:
A) 1,2 சரியானவை / 1,2 are correct
B) 2,3 மட்டுமே சரியானவை / 2,3 only correct
C) 2 மட்டுமே சரி / 2 only correct
D) 3 மட்டுமே சரி / 3 only correct
Answer: D
Explanation: The scheme was launched in 2023, not 2025, and is organized by the Tamil Virtual Academy with the Higher Education Department, not the School Education Department. Its objective is to promote Tamil heritage and pride among college students.
Question 3: National Pharmaceutical Pricing Authority (NPPA)
3. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்?
1. இது மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2003 இன் கீழ் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துகிறது.
2. தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான (மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் உட்பட) உச்சவரம்பு விலைகளை நிர்ணயிகிறது. மேலும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் ஆண்டுதோறும் விலைப்பட்டியலை திருத்துகிறது.
3. அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட புதிய மருந்துகளுக்கு, NPPA சில்லறை விலைகளை நிர்ணயிக்கிறது. மேலும் அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகள் ஆண்டுதோறும் 10% க்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்ற வரம்பை நிர்ணயித்துக் கண்காணிக்கிறது.
3. Consider the following statements about National Pharmaceutical Pricing Authority (NPPA)?
1. It regulates drug prices under the Drugs (Prices Control) Order, 2003
2. It fixes ceiling prices for scheduled drugs (including Over The Counter) in the National List of Essential Medicines and revises them annually based on Consumer Price Index (CPI).
3. For new drugs based on scheduled medicines, NPPA sets retail prices. Non-scheduled drug prices can’t increase by more than 10% annually.
Options:
A) 1,2 சரியானவை / 1,2 are correct
B) 1,3 மட்டுமே சரியானவை / 1,3 only correct
C) 1,2,3 மட்டுமே சரி / 1,2,3 only correct
D) 3 மட்டுமே சரி / 3 only correct
Answer: D
Explanation: NPPA operates under the Drugs (Prices Control) Order, 2013, not 2003. It sets ceiling prices for scheduled drugs based on the Wholesale Price Index (WPI), not CPI. It fixes retail prices for new drugs based on scheduled medicines and monitors non-scheduled drugs to ensure price increases do not exceed 10% annually.
Question 4: Agricultural Schemes
4. பின்வருவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்
1. INM - ஒருங்கிணைந்த நைட்ரஜன் மேலாண்மை
2. PKVY - பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா
3. MOVCDNER - வடகிழக்கு பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டுத் திட்டம்
4. PM PRANAM - பிரதம மந்திரி தாய் பூமியின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டம்
4. Which of the following pair is correctly matched?
1. INM - Integrated Nitrogen Management
2. PKVY - Paramparagat Krishi Vikas Yojana
3. MOVCDNER - Mission Organic Value Chain Development for North Eastern Region
4. PM PRANAM - PM Programme for Restoration Awareness Generation, Nourishment, and Amelioration of Mother Earth
Options:
A) 2 இணைகள் சரியானது / 2 pair is correct
B) 3 இணைகள் சரியானது / 3 pair is correct
C) 4 இணைகள் சரியானது / 4 pair is correct
D) 1 இணை சரியானது / 1 Pair is correct
Answer: B
Explanation: INM stands for Integrated Nutrient Management, not Nitrogen Management. PKVY, MOVCDNER, and PM PRANAM are correctly matched as Paramparagat Krishi Vikas Yojana, Mission Organic Value Chain Development for North Eastern Region, and PM Programme for Restoration Awareness Generation, Nourishment, and Amelioration of Mother Earth, respectively.
Question 5: Tobacco Processing and Value-addition
5. பின்வருவற்றுள் புகையிலை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நாட்டில் புகையிலை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
2. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் உள்ள புகையிலை வாரியம், ஈரப்பதம் நீக்கி வெப்பமூட்டப்பட்ட வர்ஜீனியா (FCV) புகையிலையின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்கிறது.
3. விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலையை உறுதி செய்வதற்கும், வணிகர்களுக்கு புகையிலை விநியோகத்தை உறுதி செய்வதற்கும் புகையிலை வாரியம் மின்னணு - ஏலங்களை நடத்துகிறது.
5. Which of the following statement is correct Tobacco Processing and Value-addition
1. The Department of Agriculture & Farmers Welfare is not implementing any Scheme for promotion of tobacco cultivation in the country.
2. Tobacco Board under the Department of Agriculture & Farmers Welfare is mandated to regulate production and marketing of Flue cured Virginia (FCV) tobacco.
3. Tobacco Board conducts e-auctions for ensuring fair and remunerative prices to farmers and assured supply of tobacco to traders.
Options:
A) 1,2 சரியானவை / 1,2 are correct
B) 1,2,3 மட்டுமே சரியானவை / 1,2,3 only correct
C) 1,3 மட்டுமே சரி / 1,3 only correct
D) 3 மட்டுமே சரி / 3 only correct
Answer: C
Explanation: The Department of Agriculture & Farmers Welfare does not promote tobacco cultivation. The Tobacco Board, under the Ministry of Commerce and Industry, not Agriculture, regulates FCV tobacco production and marketing and conducts e-auctions to ensure fair prices and supply.
Question 6: Project Nilgiri Tahr
6. நீலகிரி வரையாடு திட்டம் குறித்து பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்?
1. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீலகிரி வரையாடு திட்டம், பாதுகா�ப்பு, வாழ்விட மேலாண்மை உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் மாநில விலங்கைப் பாதுகா�ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. 2025ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 177 பகுதிகளில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
3. அதன் முக்கிய வாழ்விடப் பகுதிகளான கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்கா ஆகிய இடங்கள், மாநிலத்தில் உள்ள மொத்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் (616 வரையாடுகள்) 47.3 சதவீதத்தை கொண்டுள்ளன.
6. Which of the following is correct about Project Nilgiri Tahr?
1. Project Nilgiri Tahr, launched on 2023 aims to conserve the state animal through scientific, technology-driven, including protection, habitat management.
2. Its Survey Findings (2025) are The total estimated population of Nilgiri Tahr in Tamil Nadu is 1303 individuals in 177 blocks.
3. Its key Habitat Areas are Grass Hills National Park and Mukurthi National Park together house 47.3% (616 individuals) of the state's Nilgiri Tahr population.
Options:
A) 1,2,3 சரியானவை / 1,2,3 are correct
B) 1,3 மட்டுமே சரியானவை / 1,3 only correct
C) 1,2 மட்டுமே சரி / 1,2 only correct
D) 1 மட்டுமே சரி / 1 only correct
Answer: A
Explanation: Launched in 2023, Project Nilgiri Tahr aims to conserve the state animal through scientific and technology-driven methods. The 2025 survey estimates 1303 Nilgiri Tahrs in 177 blocks, with 47.3% (616 individuals) in Grass Hills and Mukurthi National Parks.