அரசின் வழிகாட்டு நெறிமுறை
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப்(DIRECTIVE PRINCIPLE OF STATE POLICY பற்றிய கீழ்கண்ட வாக்கியங்களை கவனி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடு
- நாட்டின் ஆளுகைக்கான அடிப்படை கோட்பாடுகள் இந்த வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.
- நீதிமன்றங்கள்வழி நடைமுறைப்படுத்தலாம்
- நல அரசு எனும் கருத்தியலை உள்ளடக்கியதாக இதன் நோக்கம் உள்ளது
- வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றம் சில வழிமுறைகளுக்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை திருத்தலாம்.
A.(I) மற்றும் (III) சரி B.(I), (II) மற்றும் (III)
C.(I), (III) மற்றும் (IV) சரி D.அனைத்தும் சரி




Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!