TNPSC GROUP 1 AND GROUP 2 MAINS EXAMINATION
COMBINED SIMPLIFIED DECODED SYLLABUS – 2025
TNPSC GROUP 1 MAINS EXAM SYLLABUS – 2025
TNPSC GROUP 1 MAINS SYLLABUS – 2025
Unit II: Social Issues in India and Tamil Nadu (100 marks)
Population Explosion – Fertility, Mortality – Population Control Programmes – Migration – Poverty – Illiteracy – Dropouts – Right to Education – Women Education – Skill based education and programmes – E-Learning; Child labour and Child abuse – Child Education – Child school dropouts – Child abuse – Laws to protect Child abuse – Child protection and welfare schemes; Sanitation: Rural and Urban Sanitation – Role of Panchayat Raj and Urban development agencies in sanitation schemes and programmes; Women Empowerment: Social justice to women – Schemes and programmes – Domestic violence – Dowry menace – Sexual assault – Laws and awareness programmes – Prevention of violence against women – Role of Government and NGOs in women empowerment – Schemes and Programmes; Social Changes: Urbanization – Policy, Planning and Programmes in India and Tamil Nadu – Comparative study on social and economic indicators – Impact of violence on society – Religious violence – Terrorism and Communal violence – Causes – Steps to control and awareness; Problems of minorities; Human rights issues; Regional disparities in India – Causes and remedies; Social development Approaches – Models – Policies and programmes – Linkage between education and social development – Community development programmes – Self-employment and entrepreneurship development – Role of NGOs in social development; Education – Health and human development – Health care problems in India – Children, Adolescents, Women and Aged – Health Policy in India – Schemes – Health Care Programmes in India; Vulnerable sections of the population: Problems – laws and punishments – Various welfare programmes to vulnerable sections by State, Central Government and NGOs; Current Affairs.
அலகு-2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சமூகப் பிரச்சனைகள் (100 மதிப்பெண்கள்)
மக்கள்தொகை வெடிப்பு கருவாக்கம் (Fertility), இறப்பு மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் இடம்பெயர்வு வறுமை – படிப்பறிவின்மை இடைநிற்றல்கள் கல்வி பெறும் உரிமை பெண்கள் கல்வி திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் திட்டங்கள் மின் கற்றல் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள்: குழந்தை கல்வி குழந்தை பள்ளி இடைநிற்றல்கள் சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்கள். சுகாதாரம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரம் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகளில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு சமூக நீதி திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் குடும்ப வன்முறை வரதட்சணை அச்சுறுத்தல் பாலியல் வன்கொடுமை சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் சமூக மாற்றங்கள் நகரமயமாக்கல்: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்டங்கள் சமூக மற்றும் பொருளாதார குறிகாட்டிகளின் ஒப்பீட்டு ஆய்வு சமூகத்தின் மீதான வன்முறையின் தாக்கம் வன்முறை பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை காரணங்கள் மத கட்டுப்படுத்துவதற்கான படிகள் மற்றும் விழிப்புணர்வு சிறுபான்மையினரின் பிரச்சனைகள் மனித உரிமைகள் பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள பிராந்திய வேறுபாடுகள் காரணங்கள் மற்றும் தீர்வுகள், சமூக மேம்பாடு அணுகுமுறைகள் மாதிரிகள் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு சமூக வளர்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு கல்வி உடல்நலம் மற்றும் மனித மேம்பாடு இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு பிரச்சனைகள் குழந்தைகள், இளம் பருவத்தினர். பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்தியாவில் சுகாதாரக் கொள்கை திட்டங்கள் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்கள்; பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்கள் (Vulneratile sections of the population) பிரச்சனைகள் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மாநிலம், மத்திய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடப்பு நிகழ்வுகள்.
TNPSC GROUP 2 MAINS SYLLABUS – 2025
Unit III: Social Issues in India with specific reference to Tamil Nadu (50 marks)
Population Explosion: Fertility – Mortality – Migration – Morbidity – Census 2011 – Population control programmes – National Population Policy 2000 – Family planning and its achievements; Health Care: Poor sanitation – Rural and Urban disparities – Poor infrastructure – Insufficient health care delivery – Role of Panchayat Raj and Urban Development Agencies – Health policy in India – Health care programmes in India; Child Labour and Child Abuse: Child Education – School Dropouts – Gender disparities – Initiatives to eliminate Child Labour in India – Media and enhanced vulnerability – Laws to protect child abuse and welfare schemes; Women Empowerment: Domestic violence – Dowry problems – Sexual assault – Eve teasing – Kidnapping – Laws and awareness programmes – Role of Government and NGOs in women empowerment – Welfare schemes; Marginalised Groups: Problems – Scheduled Castes and Scheduled Tribes – Elderly – People with disability – Transgender – Religious minorities – Central and State Government welfare programmes to marginalised groups. Social Changes: Urbanization – Modernization – Globalization – Policy, Planning and Programmes in India – Impact of Violence on Society – Religious Violence – Terrorism and Communal Violence – Causes and Remedies; Current Affairs.
அலகு III: தமிழ்நாட்டின் சிறப்புப் பார்வையுடன் இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் (50 மதிப்பெண்கள்)
மக்கள் தொகை பெருக்கம்: கருவுறுதல் இறப்பு இடப்பெயர்வு நோயுற்ற தன்மை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 மக்கள் தொகைக் கொள்கை 2000 மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தேசிய குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதன் சாதனைகள், நலவாழ்வு: சுகாதாரக் குறைபாடு – கிராமம் மற்றும் நகர ஏற்றத் தாழ்வுகள் உட்கட்டமைப்பு குறைபாடு போதுமான சுகாதார சேவை வழங்காமை ஊரக பஞ்சாயத்து மற்றும் நகர்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு இந்தியாவின் சுகாதார கொள்கை இந்தியாவின் சுகாதார திட்டங்கள்: குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல்: குழந்தைக் கல்வி பள்ளி இடைநிற்றல் பாலின வேறுபாடுகள் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பிற்கான முயற்சிகள் ஊடகமும் அதிகரிக்கும் பாதிப்புகளும் குழந்தை தீங்கிழைப்புகளிலிருந்து பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் நலத் திட்டங்கள்; மகளிருக்கு அதிகாரமளித்தல் குடும்ப வன்முறை வரதட்சணை பிரச்சனைகள் பாலியல் தாக்குதல் -மகளிரை கேலி வதை செய்தல் கடத்தல் சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மகளிருக்கு அதிகாரமளிப்பதில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பங்கு நலத் திட்டங்கள்: விளிம்புநிலைக் குழுக்கள், பிரச்சனைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் -முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் – திருநங்கைகள் மத சிறுபான்மையினர் விளிம்பு நிலைக் குழுக்கள் மேம்பாட்டிற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள்: சமூக மாற்றங்கள். நகரமயமாதல் நவீனமயமாதல் உலகமயமாதல் இந்தியாவின் கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்டங்கள் சமூகத்தில் வன்முறையின் தாக்கம் மதவன்முறை பயங்கரவாதம் மற்றும் சாதிய வன்முறை காரணங்கள் மற்றும் தீர்வுகள், நடப்பு நிகழ்வுகள்.
S.NO வ. எண் |
TOPIC தலைப்பு |
I | II | WHERE TO STUDY? எங்கு படிப்பது? |
---|---|---|---|---|
1. |
Population Explosion – Fertility, Mortality – Population Control Programmes National Population Policy 2000 – Family planning and its achievements மக்கள்தொகை வெடிப்பு கருவாக்கம் (Fertility), இறப்பு மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள், மக்கள் தொகைக் கொள்கை 2000 மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் |
✔ | ✔ |
10th SOCIAL SCIENCE GEOGRAPHY – UNIT -5.1,5.2,7.10 12TH GEOGRAPHY UNIT-1 11TH ECONOMICS UNIT-7.3 10வது சமூக அறிவியல் புவியியல் – அலகு -5.1,5.2,7.10 12வது புவியியல் அலகு -1 11வது பொருளாதாரம் அலகு -7.3 |
2. |
Migration இடம்பெயர்வு |
✔ | ✔ |
8TH SOCIAL SCIENCE GEOGRAPHY UNIT-4 12TH GEOGRAPHY UNIT-1.6 8வது சமூக அறிவியல் புவியியல் அலகு -4 12வது புவியியல் அலகு -1.6 |
3. |
Poverty வறுமை |
✔ | - |
10TH SOCIAL SCIENCE ECONOMICS UNIT-3.5 11TH ECONOMY -UNIT-10.6,10.7 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-2 10வது சமூக அறிவியல் பொருளாதாரம் அலகு -3.5 11வது பொருளாதாரம் -அலகு -10.6,10.7 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -2 |
4. |
Illiteracy – Dropouts- Right to Education – Women Education – Skill based education and programmes, E-Learning படிப்பறிவின்மை இடைநிற்றல்கள் , கல்வி பெறும் உரிமை பெண்கள் கல்வி திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் திட்டங்கள் மின் கற்றல் |
✔ | ✔ |
11TH POLITICAL SICENCE UNIT-10.2 11TH ECONOMICS UNIT-7.7 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-11 11வது அரசியல் அறிவியல் அலகு -10.2 11வது பொருளாதாரம் அலகு -7.7 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -11 |
5. |
Child labour and Child abuse - Child Education – Child school dropouts - Child abuse - Laws to protect Child abuse – Child protection and welfare schemes குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள்: குழந்தை கல்வி குழந்தை பள்ளி இடைநிற்றல்கள், சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்கள் |
✔ | ✔ |
8TH SOCIAL SCIENCE CIVICS UNIT-4 10TH SOCIAL SCIENCE ECONOMICS UNIT-3.6 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-9 8வது சமூக அறிவியல் குடிமையியல் அலகு -4 10வது சமூக அறிவியல் பொருளாதாரம் அலகு -3.6 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -9 |
6. |
Sanitation: Rural and Urban Sanitation – Role of Panchayat Raj and Urban development agencies in sanitation schemes and programmes Poor sanitation – Rural and Urban disparities – Poor infrastructure – Insufficient health care delivery – Role of Panchayat Raj and Urban Development Agencies – Health policy in India சுகாதாரம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரம் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகளில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு கிராமம் மற்றும் நகர ஏற்றத் தாழ்வுகள் உட்கட்டமைப்பு குறைபாடு போதுமான சுகாதார சேவை வழங்காமை ஊரக பஞ்சாய்த்து மற்றும் நகர்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு இந்தியாவின் சுகாதார கொள்கை |
✔ | ✔ |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு |
7. |
Women Empowerment: Social justice to women – Schemes and programmes - Domestic violence – Dowry menace – Sexual assault , Laws and awareness programmes - Prevention of violence against women, Role of Government and NGOs in women empowerment – Schemes and Programmes (Eve teasing – Kidnapping) பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு சமூக நீதி திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் குடும்ப வன்முறை வரதட்சணை அச்சுறுத்தல் பாலியல் வன்கொடுமை சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் (மகளிரை கேலி வதை செய்தல் கடத்தல்) |
✔ | ✔ |
7TH SOCIAL SCIENCE TERM -3 CIVICS UNIT-1 8TH SOCIAL SCIENCE CIVICS -UNIT-4 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-10,16 7வது சமூக அறிவியல் பருவம் -3 குடிமையியல் அலகு -1 8வது சமூக அறிவியல் குடிமையியல் -அலகு -4 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -10,16 |
8. |
Social Changes: Urbanization – Policy, Planning and Programmes in India and Tamil Nadu, சமூக மாற்றங்கள் நகரமயமாக்கல்: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்டங்கள், |
✔ | ✔ |
9TH SOCIAL SCIENCE GEOGRAPHY UNIT-6.3 12TH GEOGRAPHY UNIT-2 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-12 9வது சமூக அறிவியல் புவியியல் அலகு -6.3 12வது புவியியல் அலகு -2 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -12 |
9. |
Comparative study on social and economic indicators சமூக மற்றும் பொருளாதார குறிகாட்டிகளின் ஒப்பீட்டு ஆய்வு |
✔ | - |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு |
10. |
Impact of violence on society – Religious violence – Terrorism and Communal violence – Causes – Steps to control and awareness சமூகத்தின் மீதான வன்முறையின் தாக்கம் வன்முறை பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை காரணங்கள் மத கட்டுப்படுத்துவதற்கான படிகள் மற்றும் விழிப்புணர்வு |
✔ | ✔ |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-6, 20 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -6, 20 |
11. |
Problems of minorities (Religious minorities – Central and State Government welfare programmes to marginalised groups) சிறுபான்மையினரின் பிரச்சனைகள் (மத சிறுபான்மையினர் விளிம்பு நிலைக் குழுக்கள் மேம்பாட்டிற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள்) |
✔ | ✔ |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு |
12. |
Human rights issues மனித உரிமைகள் பிரச்சனைகள் |
✔ | - |
8TH SOCIAL SCIENCE -CIVICS UNIT-4 9TH SOCIAL SCIENCE CIVICS UNIT-3 8வது சமூக அறிவியல் -குடிமையியல் அலகு -4 9வது சமூக அறிவியல் குடிமையியல் அலகு -3 |
13. |
Regional disparities in India – Causes and remedies இந்தியாவில் உள்ள பிராந்திய வேறுபாடுகள் காரணங்கள் மற்றும் தீர்வுகள் |
✔ | - |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-6 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -6 |
14. |
Social development Approaches – Models – Policies and programmes – Linkage between education and social development - Community development programmes Self-employment and entrepreneurship development Role of NGOs in social development; சமூக மேம்பாடு அணுகுமுறைகள் மாதிரிகள் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு சமூக வளர்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு |
✔ | - |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-1 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -1 |
15. |
Education and human development கல்வி மற்றும் மனித மேம்பாடு |
✔ | - |
11TH ECONOMICS UNIT-7.7, 8.14 GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL 11வது பொருளாதாரம் அலகு -7.7, 8.14 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு |
16. |
Health care problems in India – Children, Adolescents, Women and Aged - Health Policy in India – Schemes – Health Care Programmes in India உடல்நலம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு பிரச்சனைகள் குழந்தைகள், இளம் பருவத்தினர். பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்தியாவில் சுகாதாரக் கொள்கை திட்டங்கள் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்கள் |
✔ | ✔ |
11TH ECONOMICS UNIT-7.8 GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL 11வது பொருளாதாரம் அலகு -7.8 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு |
17. |
Vulnerable sections of the population Problems – laws and punishments Various welfare programmes to vulnerable sections by State, Central Government and NGOs (Marginalised Groups: Problems – Scheduled Castes and Scheduled Tribes – Elderly – People with disability – Transgender) பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்கள் (Vulneratile sections of the population) பிரச்சனைகள் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மாநிலம், மத்திய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் (விளிம்புநிலைக் குழுக்கள், பிரச்சனைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் -முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் – திருநங்கைகள்) |
✔ | ✔ |
GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-5, 7, 22 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக் குறிப்பு இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -5, 7, 22 |
18. |
Modernization – Globalization நவீனமயமாதல் உலகமயமாதல் |
- | ✔ |
11TH ECONOMICS UNIT-9.1,9.2,9.3,9.4,9.5,9.6,9.7, 9.8 SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA-UNIT-13 11வது பொருளாதாரம் அலகு -9.1,9.2,9.3,9.4,9.5,9.6,9.7, 9.8 இந்திய சமூகப் பிரச்சனைகள் -ராம் அவுஜா-அலகு -13 |
Frequently Asked Questions
The syllabus covers population, migration, poverty, illiteracy, child labour, sanitation, women empowerment, urbanization, violence, minorities, human rights, regional disparities, social development, education, health care, vulnerable sections, and globalization, with special reference to Tamil Nadu.
Vijayakumar IAS Academy provides expert faculty, updated study materials, current affairs, and focused classes for all social issues topics in the TNPSC syllabus, including Tamil Nadu-specific content.
You can download the official syllabus PDF using the "Download Syllabus PDF" button above.
Yes, click the "Watch Video Explanation" button above to watch a detailed video about the Social Issues syllabus for TNPSC Group 1 & 2 Mains.
Yes, the syllabus specifically covers social issues in India with a focus on Tamil Nadu, as required for both Group 1 and Group 2 Mains.
The syllabus is updated as per TNPSC notifications. Vijayakumar IAS Academy ensures you get the latest syllabus and study materials.