TNPSC GROUP 1 AND GROUP 2 MAINS EXAMINATION
COMBINED SIMPLIFIED DECODED SYLLABUS – 2025
TNPSC GROUP 1 MAINS EXAM SYLLABUS – 2025
Unit I: Modern History of India and Indian Culture (100 marks)
Advent of Europeans – Colonialism and imperialism – Establishment, expansion and consolidation of British Rule – Early uprising against British Rule – South Indian rebellion 1799 – 1801 A.D. – Vellore rebellion 1806 A.D. – Sepoy mutiny of 1857 A.D. – Indian National Movements – Moderation, Extremism and Terrorism Movements of Indian Patriotism – Significant Indian National Leaders – Rabindranath Tagore, Maulana Abulkalam Azad, Mohandas Karamchand Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, B.R.Ambedkar and Vallabhai Patel – Constitutional developments in India from 1773 to 1950 – Second World War and final phase of independence struggle – Partition of India – Role of Tamil Nadu in freedom struggle – Subramanya Siva – Subramania Bharathiyar, V.O.Chidambaranar, C.Rajagopalachariyar, Thanthai Periyar, Kamarajar and others; Impact of British rule on socio-economic affairs – National Renaissance Movement – Socio-religious reform movements – Social reform and educational reform acts; Emergence of “Social Justice” Ideology in Tamil Nadu – Origin, Growth, Decay and achievements of Justice Party – Socio-political movements and its achievements after Justice Party; India since Independence – Salient features of Indian culture – Unity in diversity – Race – Language – Religion, Customs and Rituals – India, a Secular State; Organizations for Fine Arts, Dance, Drama and Music; Cultural Panorama – National Symbols – Eminent personalities in cultural field – Latest historical research developments in Tamil Nadu
அலகு : இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம் (100 மதிப்பெண்கள்)
ஐரோப்பியர்களின் வருகை காலனித்துவம் (பிற குடியேற்ற நாடுகளின் ஆதிக்கம்), மற்றும் ஏகாதிபத்தியம் ஆங்கிலேயர் ஆட்சி நிறுவுதல், விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி கி.பி.1799 முதல் 1801 வரை தென்னிந்தியாவில் நடைபெற்ற கிளர்ச்சிகள் – கி.பி. 1806-ல் நடைபெற்ற வேலூர் கலகம் – கி.பி. 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் இந்திய தேசிய இயக்கங்கள் – மிதவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத தேசிய இயக்கங்கள் – குறிப்பிடத்தக்க இந்திய தேசியத் தலைவர்கள் இரவீந்தரநாத் தாகூர், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் வல்லபாய் படேல் – கி.பி. 1773 முதல் 1950 வரை இந்திய அரசியலமைப்பு வளர்ச்சி இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் – இந்தியப் பிரிவினை – சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சுப்ரமணிய சிவா சுப்ரமணிய பாரதியார், -வ.உ.சிதம்பரனார், சி.ராஜாகோபாலாச்சாரியார், தந்தை பெரியார், காமராஜர் மற்றும் பிறர்; சமூக-பொருளாதார விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம் தேசிய மறுமலர்ச்சி இயக்கம் – சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்த சட்டங்கள்; தமிழ்நாட்டில் சமூக நீதி கோட்பாட்டின் தோற்றம் – நீதிக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் அதன் சாதனைகள் – நீதிக்கட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா – இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை இனம் – மொழி மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் – சமய சார்பற்ற இந்திய அரசு நுண்கலைகள், நடனம், நாடகம் மற்றும் இசை சார்ந்த நிறுவனங்கள்; பண்பாட்டு அம்சங்கள் தேசிய சின்னங்கள் தலைசிறந்த கலைத்துறை ஆளுமைகள் தமிழ்நாட்டின் தற்போதைய வரலாற்று ஆய்வுகளின் வளர்ச்சி.
TNPSC GROUP 2 MAINS SYLLABUS – 2025
Unit I: Modern History of India with specific reference to Tamil Nadu (40 marks)
Advent of Europeans: The Portuguese, the Dutch, the English, the Danish and the French; Expansion of British rule: Carnatic Wars; Early uprisings against British Rule: Revolt of Poligars, South Indian Rebellion, Vellore Mutiny, Indian National Movements – Moderates, Extremists and Terrorist Movements – Gandhian Era; Early stage of Freedom movement in Tamil Nadu – First voice for freedom struggle from Tamil Nadu – Protests by Pulithevar, Veerapandya Kattabomman, Dheeran Chinnamalai, Velunachiar, Kuyili and others; Role of Tamil Nadu in freedom struggle – V.O.Chidambaram, Bharathiyar, V.V. Subramanian, Vanchinathan, Subramania Siva, T.S.S Rajan, Rajaji, Sathyamoorthy, Kamaraj, Rukmani Lakshmi Pathi, Ambujammal and others; Types of freedom struggle – Sacrifices – Magazines – Literature – Plays/Drama – Songs – Films etc.; Contribution of women in the freedom struggle and social work: Dr Muthulakshmi Ammaiyar, Muvalur Ramamirtham, Cuddalore Anjalai Ammal, Thillaiyadi Valliammai, and others; Impact of British Rule: Christian Missionaries, Development of Education, Judiciary, Local Self Governance System, Police, Transport and Communication – Disappearance of Indigenous Industries – Spread of Western Culture; Origin and Growth of “Social – Justice” ideology, Socio- Religious Movements, Political Parties and Achievements.
அலகு I: தமிழ் நாட்டின் சிறப்புப் பார்வையுடன் நவீன இந்திய வரலாறு (40 மதிப்பெண்கள்)
ஐரோப்பியர்களின் வருகை: போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம்: கர்நாடகப் போர்கள்; ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்கக் கால கிளர்ச்சிகள்: பாளையக்காரர்களின் கிளர்ச்சி, தென்னிந்தியப் புரட்சி, வேலூர்க் கலகம், இந்திய தேசிய இயக்கம் – மிதவாத, தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் காந்திய சகாப்தம்; தமிழ்நாட்டில் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப் போராட்டத்திற்கான முதல் குரல் பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வேலுநாச்சியார், குயிலி உள்ளிட்டோரின் போராட்டங்கள்; விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – வ.உ.சிதம்பரனார், பாரதியார், வ.வே.சுப்பரமணியன், வாஞ்சிநாதன், சுப்பரமணியசிவா, தி.ஷே.சு.ராஜன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், ருக்மணி இலட்சுமிபதி, அம்புஜம்மாள் மற்றும் பிறர்; விடுதலை போராட்டத்தின் வகைகள் தியாகங்கள் இதழ்கள் இலக்கியங்கள் நாடகங்கள் பாடல்கள் திரைப்படங்கள் உள்ளிட்டவை: விடுதலை போராட்டத்திலும் சமூகப் பணியிலும் பெண்களின் பங்களிப்பு: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம், கடலூர் அஞ்சலை அம்மாள், தில்லையாடி வள்ளியம்மை மற்றும் பிறர்; ஆங்கிலேய ஆட்சியின் தாக்கம்: கிருத்துவ சமய இயக்கங்கள், கல்வி வளர்ச்சி, நீதித்துறை, உள்ளாட்சி சுய நிர்வாக அமைப்பு, காவல் துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு – உள்நாட்டு தொழில்களின் வீழ்ச்சி -மேற்கத்திய பண்பாட்டுப் பரவல்; சமூக நீதிக் கோட்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், சமூக-மத இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சாதனைகள்.
S.NO வ. எண் |
TOPIC தலைப்பு |
GROUP I | GROUP II | WHERE TO STUDY? எங்கு படிப்பது? |
---|---|---|---|---|
1. | Advent of Europeans ஐரோப்பியர்களின் வருகை |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT -1 11TH HISTORY UNIT -16.3,16.4,16.5 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு -1 11வது வரலாறு அலகு -16.3,16.4,16.5 |
2. | Colonialism and imperialism காலனித்துவம் (பிற குடியேற்ற நாடுகளின் ஆதிக்கம்), மற்றும் ஏகாதிபத்தியம் |
✔ | - | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT- 2 11TH HISTORY -17.1 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு - 2 11வது வரலாறு -17.1 |
3. | Establishment, expansion and consolidation of British Rule ஆங்கிலேயர் ஆட்சி நிறுவுதல், விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT- 2 11TH HISTORY- 17.2,17.3,17.4,17.5 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு - 2 11வது வரலாறு - 17.2,17.3,17.4,17.5 |
4. | Early uprising against British Rule ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT -3 10TH SOCIAL SCIENCE HISTORY UNIT- 7.1,7.2,7.3 11TH HISTORY UNIT -18.1,18.4 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு -3 10வது சமூக அறிவியல் வரலாறு அலகு - 7.1,7.2,7.3 11வது வரலாறு அலகு -18.1,18.4 |
5. | South Indian rebellion 1799 – 1801 A.D. – Vellore rebellion 1806 A.D. – Sepoy mutiny of 1857 A.D கி.பி.1799 முதல் 1801 வரை தென்னிந்தியாவில் நடைபெற்ற கிளர்ச்சிகள் - கி.பி. 1806-ல் நடைபெற்ற வேலூர் கலகம் - கி.பி. 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT -4 11TH HISTORY UNIT -18.2,18.3,18.5 12TH HISTORY UNIT -1.4 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு -4 11வது வரலாறு அலகு -18.2,18.3,18.5 12வது வரலாறு அலகு -1.4 |
6. | Indian National Movements இந்திய தேசிய இயக்கங்கள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE HISTORY UNIT- 7.4,7.5, 7.6 AND UNIT- 8 12TH HISTORY UNIT -1.5 (C), (D) 10வது சமூக அறிவியல் வரலாறு அலகு - 7.4,7.5, 7.6 மற்றும் அலகு - 8 12வது வரலாறு அலகு -1.5 (C), (D) |
7. | Moderation, Extremism and Terrorism Movements of Indian Patriotism மிதவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத தேசிய இயக்கங்கள் |
✔ | ✔ | 12TH HISTORY UNIT-2.1, 2.2, 2.3, 2.4, 2.5 AND UNIT-5 12வது வரலாறு அலகு -2.1, 2.2, 2.3, 2.4, 2.5 மற்றும் அலகு -5 |
8. | Significant Indian National Leaders – Rabindranath Tagore, Maulana Abulkalam Azad, Mohandas Karamchand Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, B.R.Ambedkar and Vallabhai Patel குறிப்பிடத்தக்க இந்திய தேசியத் தலைவர்கள் இரவீந்தரநாத் தாகூர், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் வல்லபாய் படேல் |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு |
9. | Constitutional developments in India from 1773 to 1950 கி.பி. 1773 முதல் 1950 வரை இந்திய அரசியலமைப்பு வளர்ச்சி |
✔ | - | BRIEF HISTORY OF MODERN INDIA -SPECTRUM – UNIT -9(CHAPTER-26) ஸ்பெக்ட்ரம் நவீன இந்திய வரலாறு – அலகு -9(பாடம் -26) |
10. | Second World War and final phase of independence struggle இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் |
✔ | - | 12TH HISTORY UNIT-7 12வது வரலாறு அலகு -7 |
11. | Partition of India இந்தியப் பிரிவினை |
✔ | - | 12TH HISTORY UNIT-6 AND UNIT- 8 BRIEF HISTORY OF MODERN INDIA -SPECTRUM – UNIT -8 (CHAPTER-25) 12வது வரலாறு அலகு -6 மற்றும் அலகு - 8 ஸ்பெக்ட்ரம் நவீன இந்திய வரலாறு – அலகு -8 (தொகுதி -25) |
12. | Role of Tamil Nadu in freedom struggle சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE HISTORY UNIT-6,9 12TH HISTORY UNIT -2.6 10வது சமூக அறிவியல் வரலாறு அலகு -6,9 12வது வரலாறு அலகு -2.6 |
13. | Subramanya Siva – Subramania Bharathiyar, V.O.Chidambaranar, C.Rajagopalachariyar, Thanthai Periyar, Kamarajar, (Rukmani lakshmi pathi, Ambujath ammal) and others சுப்ரமணிய சிவா சுப்ரமணிய பாரதியார், -வ.உ.சிதம்பரனார், சி.ராஜாகோபாலாச்சாரியார், தந்தை பெரியார், காமராஜர், (ருக்மணி லக்ஷ்மிபதி, அம்புஜதம்மல்) மற்றும் பிறர் |
✔ | ✔ | 11TH POLITICAL SCIENCE UNIT -14.5, 14.6, 14.7, 14.8,14.9, 14.10, 15.3, 15.4, 15.5 12TH HISTORY UNIT -2.6 (B), (C), (D), (E) 11வது அரசியல் அறிவியல் அலகு -14.5, 14.6, 14.7, 14.8,14.9, 14.10, 15.3, 15.4, 15.5 12வது வரலாறு அலகு -2.6 (B), (C), (D), (E) |
14. | Impact of British rule on socio-economic affairs சமூக-பொருளாதார விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம் |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT -5,6,7 11TH HISTORY -UNIT-17.7, 17.8, 17.9 BRIEF HISTORY OF MODERN INDIA -SPECTRUM – UNIT -9 (CHAPTER-28) 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு -5,6,7 11வது வரலாறு -அலகு -17.7, 17.8, 17.9 ஸ்பெக்ட்ரம் நவீன இந்திய வரலாறு – அலகு -9 (தொகுதி -28) |
15. | National Renaissance Movement – Socio-religious reform movements – Social reform and educational reform acts தேசிய மறுமலர்ச்சி இயக்கம் - சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்த சட்டங்கள் |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE HISTORY UNIT-5 10TH SOCIAL SCIENCE HISTORY UNIT-5, 10.1 11TH HISTORY UNIT-17.6 AND UNIT-19 12TH HISTORY UNIT -1.2, 1.3 8வது சமூக அறிவியல் வரலாறு அலகு -5 10வது சமூக அறிவியல் வரலாறு அலகு -5, 10.1 11வது வரலாறு அலகு -17.6 மற்றும் அலகு -19 12வது வரலாறு அலகு -1.2, 1.3 |
16. | Emergence of "Social Justice" Ideology in Tamil Nadu – Origin, Growth, Decay and achievements of Justice Party – Socio-political movements and its achievements after Justice Party தமிழ்நாட்டில் சமூக நீதி கோட்பாட்டின் தோற்றம் - நீதிக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் அதன் சாதனைகள் - நீதிக்கட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE HISTORY UNIT -10.2, 10.3, 10.4, 10.5, 10.6, 10.7 12TH HISTORY UNIT -1.5 (A), (B) 11TH POLITICAL SCIENCE UNIT-13.9 AND UNIT -14 10வது சமூக அறிவியல் வரலாறு அலகு -10.2, 10.3, 10.4, 10.5, 10.6, 10.7 12வது வரலாறு அலகு -1.5 (A), (B) 11வது அரசியல் அறிவியல் அலகு -13.9 மற்றும் அலகு -14 |
17. | India since Independence – Salient features of Indian culture சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா - இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள் |
✔ | - | 12TH அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -1 12வது அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -1 |
18. | Unity in diversity – Race – Language – Religion, Customs and Rituals – India, a Secular State வேற்றுமையில் ஒற்றுமை இனம் - மொழி மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் - சமய சார்பற்ற இந்திய அரசு |
✔ | - | 6TH -TERM 1-SOCIAL SCIENCE (CIVICS) UNIT-1 12TH அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -2 6வது -பருவம் 1-சமூக அறிவியல் (குடிமையியல்) அலகு -1 12வது அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -2 |
19. | Organizations for Fine Arts, Dance, Drama and Music நுண்கலைகள், நடனம், நாடகம் மற்றும் இசை சார்ந்த நிறுவனங்கள் |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு |
20. | Cultural Panorama பண்பாட்டு அம்சங்கள் |
✔ | - | 6TH TERM-1 SOCIAL SCIENCE (CIVIC) UNIT-1 12TH அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -4 6வது பருவம்-1 சமூக அறிவியல் (குடிமையியல்) அலகு -1 12வது அறவியலும் இந்தியப் பண்பாடும் அலகு -4 |
21. | National Symbols தேசிய சின்னங்கள் |
✔ | - | 6TH TERM-2 SOCIAL SCIENCE (CIVICS) UNIT -1 6வது பருவம் -2 சமூக அறிவியல் (குடிமையியல்) அலகு -1 |
22. | Eminent personalities in cultural field தலைசிறந்த கலைத்துறை ஆளுமைகள் |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL CURRENT AFFAIRS MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு நடப்பு நிகழ்வு பாடக்குறிப்பு |
23. | Latest historical research developments in Tamil Nadu தமிழ்நாட்டின் தற்போதைய வரலாற்று ஆய்வுகளின் வளர்ச்சி |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL CURRENT AFFAIRS MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு நடப்பு நிகழ்வு பாடக்குறிப்பு |
24. | Types of freedom struggle, sacrifices, magazines, literature, plays, dramas, songs, films etc. | - | ✔ | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு |
25. | Contribution of womens in freedom struggle and social work: Dr. Muthulakshmi Ammaiyar, Muvalur Ramamirtham, Cuddalore Anjalai ammal, Thillaiadi Valliammai and others | - | ✔ | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக் குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு |
Frequently Asked Questions
The syllabus is detailed in the table above. It covers Modern Indian History, Indian Culture, and topics specific to Tamil Nadu.
Click the "Download Syllabus PDF" button above to get the official syllabus in PDF format.
Yes, click the "Watch Video Explanation" button to watch a detailed video about the syllabus.