ETHICS AND INTEGRITY -Decoded Syllabus

TNPSC Group 1 & 2 Mains Ethics Syllabus 2025 (Tamil & English) - Vijayakumar IAS Academy

TNPSC GROUP 1 – MIANS – PAPER 2 – UNIT III: ETHICS AND INTEGRITY

அலகு III: அறநெறி மற்றும் நேர்மை (50 மதிப்பெண்கள்)

S.NO
வ. எண்
TOPIC
தலைப்பு
WHERE TO STUDY?
எங்கு படிப்பது?
1. Ethics and Human Interface: Definition and scope of ethics
அறநெறியும் மனித இடைமுகப்பும்: வரையறை மற்றும் வாய்ப்புகள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 1
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-1
2. Ethics of Indian Schools of Philosophy
இந்திய தத்துவப்பள்ளிகளின் அறநெறிகள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 4
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-4
3. Ethics of Thirukkural
திருக்குறளின் நன்னெறிகள்
LEXICON FOR, ETHICS, INTEGRITY & APTITUDE – CHAPTER 5
லேக்சிகன்-அறவியல் பாடப்புத்தகம் – அலகு-5
4. Kinds of ethics: Intuitionism Existentialism
அறநெறிகளின் வகைகள்: உள்ளுணர்வுவாதம் இருத்தலியல்
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு
5. Duties and responsibility
கடமைகளும் பொறுப்புகளும்
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு
6. Moral judgements, Moral Absolutism, Moral Obligation
முழுமைவாதம்
நன்னெறித் தீர்ப்புகள், நன்னெறி, அறநெறிக் கடமைகள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 8
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-8
7. Attitude: Its influence and relation with thought and behaviour
மனப்பாங்கு எண்ணம் மற்றும் நடத்தை அதன் தொடர்பும் தாக்கமும்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 20
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-20
8. Moral and political attitudes
அறம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த மனப்பாங்கு
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 21
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-21
9. Ethics in public administration: Philosophical basis of governance and probity in Governance, Codes of ethics and conduct
பொது நிர்வாகத்திலுள்ள நன்னெறிகள்: ஆட்சிமுறையின் தத்துவவியல் ஆதாரம் மற்றும் ஆட்சிமுறையிலுள்ள நாணயம், அறநெறி மற்றும் நடத்தை நியதிகள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 9
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-9
10. Primary responsibilities of public service professionals, Transparency of information sharing and service delivery
பொதுநிர்வாக வல்லுனர்களின் முதன்மைப் பொறுப்புகள், தகவல்கள் பரிமாற்றம் மற்றும் சேவைகள் வழங்கலில் வெளிப்படைத்தன்மை
LEXICON FOR, ETHICS, INTEGRITY & APTITUDE – CHAPTER 6
லேக்சிகன்-அறவியல் பாடப்புத்தகம் – அலகு-6
11. Professional and non professional interaction, Potentially beneficial interaction
தொழில்முறை நடத்தை மற்றும் தொழில்முறை நடத்தை அல்லாத தொடர்புகள், சாத்தியமான பயன்தரும் தொடர்புகள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 19
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-19
12. Maintenance of confidentiality of records
இரகசியப் பதிவுகளைப் பராமரித்தல்
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு
13. Disclosure of Information, Boundaries of competence
தகவல் வெளியிடுதல், அதிகார வரம்புகள்
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு
14. Consultation on ethical obligation, Ethics and Non-discrimination
நெறிமுறைக் கடமைக் குறித்த ஆலோசனை
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு
15. Citizen's Charters
குடிமக்களின் சாசனங்கள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER-16,17
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-16,17
16. Challenges of corruption
ஊழல்சார் சவால்கள்
ETHICS, INTEGRITY & APTITUDE BY G.SUBBA RAO & P.N.ROY CHOWDHURY – CHAPTER 12
அறநெறி, ஒருமைப்பாடு மற்றும் மனப்பான்மை - ஜி.சுப்பா ராவ் & பி.என்.ராய் சௌத்ரி – அலகு-12
17. Ethics of public polity determination
பொது அரசியல் தீர்மானத்தின் அறநெறிகள்
ADMINISTRATIVE REFORMS COMMITTEE REPORTS
GOVERNMENT MATERIAL
VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL
நிர்வாக சீர்திருத்தக் குழு அறிக்கைகள்
அரசு பாடக்குறிப்பு
விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அகாடமி பாடக்குறிப்பு

Frequently Asked Questions About TNPSC Ethics Syllabus

The syllabus covers 17 major topics including Ethics and Human Interface, Indian Schools of Philosophy, Thirukkural, Intuitionism, Existentialism, Moral Judgements, Attitude, Political Attitudes, Ethics in Public Administration, Citizen's Charters, and Challenges of Corruption.

Group 1 covers Unit IV (100 marks) with broader coverage, while Group 2 covers Unit III (50 marks) with specific reference to Tamil Nadu. Some topics are exclusive to Group 1, while others are common to both groups.

Study materials are available in Tamil Nadu State Board textbooks (8th-12th), Government materials, Vijayakumar IAS Academy materials, and Ethics, Integrity & Aptitude by G. Subba Rao & P.N. Roy Chowdhury. Specific unit references are provided in the syllabus table.

Yes, this is the latest decoded and simplified syllabus for TNPSC Group 1 & 2 Mains examination 2025, prepared by Vijayakumar IAS Academy with both Tamil and English content.