VIJAYAKUMAR IAS ACADEMY
INSTITUTE FOR YOUR SUCCESS
TNPSC AIM TN GROUP-4 2026
மொத்த தேர்வுகள்: 213 | மொத்த வினாக்கள்: 15000
TNPSC தரத்திலான வினாக்கள் விளக்கத்துடன் பாடவாரி & தேர்வுவாரி சுருக்கம்
ONLINE
TEST BATCH
  • 213 தேர்வுகள்
  • 15000+ வினாக்கள்
  • TNPSC தரத்திலான வினாக்கள்
  • விடை விளக்கம் PDF
  • உடனடி மதிப்பீடு
50% OFF
₹3600/- ₹1299/-
ENROLL NOW · ONLINE
POSTAL
OFFLINE
  • 213 தேர்வுகள்
  • 15000+ வினாக்கள்
  • அச்சிடப்பட்ட வினாத்தாள்கள்
  • விடை விளக்கம் PDF
  • வீட்டிற்கு அனுப்பப்படும்
50% OFF
₹6000/- ₹3000/-
ENROLL NOW · POSTAL
TEST STRUCTURE

பாடவாரி மற்றும் தேர்வுவாரி சுருக்கம்

213 தேர்வுகள் மற்றும் 15,000 வினாக்களின் விரிவான பகிர்வு அட்டவணை

TOPIC WISE DAILY TEST – UNIT BREAKDOWN
அலகு I – VI மொத்தம்: 4,195 வினாக்கள்
பாடப் பகுதி (Unit Breakdown) பாடப் பெயர் (Subject Name) வினாக்கள் எண்ணிக்கை
அலகு - I பொது அறிவியல் (General Science) 455 வினாக்கள்
அலகு - II புவியியல் (Geography) 290 வினாக்கள்
அலகு - III இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் 1135 வினாக்கள்
அலகு - IV இந்திய ஆட்சியியல் (Indian Polity) 655 வினாக்கள்
அலகு - V இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் 595 வினாக்கள்
அலகு - VI தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் 1065 வினாக்கள்
LANGUAGE & APTITUDE SUMMARY
மொத்தம்: 3,882 வினாக்கள்

பொதுத்தமிழ்

44 தலைப்புகள் | 3,182 வினாக்கள்

திறனறிவு & காரணவியல்

26 தலைப்புகள் | 700 வினாக்கள்

FULL TEST SERIES BREAKDOWN
மொத்தம்: 43 தேர்வுகள் | 7,000 கேள்விகள்
தேர்வுப் பிரிவு (Test Category) தேர்வுகள் கேள்விகள்
அலகு வாரியான தேர்வுகள் (1–18) 18 தேர்வுகள் 3,600 கேள்விகள்
பள்ளி பாடப்புத்தக தேர்வுகள் (19–24) 6 தேர்வுகள் 600 கேள்விகள்
பகுப்பாய்வு தேர்வுகள் (25–28) 4 தேர்வுகள் 400 கேள்விகள்
நடப்பு நிகழ்வு தேர்வுகள் (29, 31, 33, 35, 37, 39) 6 தேர்வுகள் 600 கேள்விகள்
திருப்புதல் தேர்வுகள் (30, 32, 34, 36, 38, 40) 6 தேர்வுகள் 1,200 கேள்விகள்
முழு மாதிரி தேர்வுகள் (41–43) 3 தேர்வுகள் 600 கேள்விகள்
WHY CHOOSE US

TEST SERIES சிறப்பம்சங்கள்

Group 4 தேர்வில் உங்கள் வெற்றியினை உறுதி செய்யும் 13 முதன்மை சிறப்பம்சங்கள்

1
சமீபத்திய TNPSC பாடத்திட்டத்தின் (Syllabus) அடிப்படையிலான தேர்வுகள்.
2
தலைப்பு வாரியான (Topic-wise), அலகு வாரியான (Unit-wise) மற்றும் முழு நீளத் தேர்வுகள் (Full-length examinations).
3
புதிய மற்றும் பழைய பொதுத்தமிழ் பள்ளி பாடப்புத்தக அடிப்படையிலான தேர்வுகள்.
4
12 மாதங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) தேர்வுகள்.
5
கலைச்சொற்கள், தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்புகள் & நிதிநிலை அறிக்கை, அரசியலமைப்புச் சரத்துகள் & முக்கிய தீர்ப்புகள் & திருக்குறள் ஆகிய தலைப்புகளுக்குச் சிறப்புத் தேர்வுகள்.
6
முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை (Previous-year questions) மையமாகக் கொண்ட பயிற்சி.
7
பொதுத் தமிழ் / ஆங்கிலம், பொது அறிவு (General Studies), திறனறிதல் (Aptitude) மற்றும் நடப்பு நிகழ்வுகள் எனப் பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்கிய தேர்வுகள்.
8
விரிவான விடைக்குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் (Detailed answer keys & explanations PDF).
9
OMR & செயலி (App) அடிப்படையிலான தேர்வுப் பயிற்சி.
10
தனிநபர் செயல்திறன் மற்றும் பாட வாரியான விரிவான பகுப்பாய்வு (Performance & Subject-wise analysis).
11
வழக்கமான திருப்புதல் (Regular revision) மற்றும் ஒட்டுமொத்தக் கூட்டுத் தேர்வுகள் (Cumulative tests).
12
தரவரிசை மற்றும் போட்டித் திறன் மதிப்பீடு (State-level ranking & benchmarking).
13
பலவீனமான பகுதிகளைச் (Weak areas) சரிசெய்வதற்கு GROUP 1, 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நேரடி வழிகாட்டுதல் (Expert guidance).
நேரடி, இணையவழி & அஞ்சல்வழித் தேர்வுகள் Available
நேரடி (Direct)
இணையவழி (Online)
அஞ்சல்வழி (Postal)
⚡ விரைவுப் பார்வை (Quick Overview)
பாடத்திட்டம் தலைப்பு வாரி அலகு வாரி முழு நீளத் தேர்வு 12 மாத நடப்பு நிகழ்வுகள் OMR & செயலி செயல்திறன் பகுப்பாய்வு நேரடி / இணையவழி / அஞ்சல்வழி மாநில தரவரிசை வெற்றியாளர்களின் வழிகாட்டுதல்
213 தேர்வுகள் 15000+ வினாக்கள் 100% TNPSC தரம் Expert Mentorship
Copyright - Vijayakumar IAS Academy - Anitta Priyanka Balasubramanian - All Rights Reserved.
Designed & Developed by

Your Cart

Congrats! You get free shipping.

Subtotal
₹0.00
Shipping
Free!
Tax
₹0.00
Total
₹0.00
Product You Might Like