Daily Current Affairs Pralay Missile, GSLV, PMAY-G 30 July 2025 – Tamil & English TNPSC Quiz

Prepare with today’s Daily Current Affairs 30 July 2025 quiz designed for aspirants of TNPSC, UPSC, SSC, and Banking exams. Each question is bilingual (English + Tamil) and comes with explanations and sources like PIB, The Hindu, Dinamani. Don’t forget to review and bookmark for daily revision!

Daily Current Affairs Quiz | GRIHA Rating | PM Surya Ghar | TNPSC

Daily Current Affairs Quiz - All Questions, Answers, and Explanations (28/07/2025)

  1. Question: 1. __________ won FIDE Women's World cup 2025
    Answer: B) Divya Deshmukh
    Explanation: Dinamani
    1. It's important to distinguish between the Women's World chess Championship and the Women's World Cup. The World Cup serves as a qualifying event for the Candidates Tournament.
    2. Winner: Divya Deshmukh (India) became the first Indian woman to win the FIDE Women's World Cup by defeating Koneru Humpy (India) in the final.
    3. Women's World Chess Champion 2025 is Ju Wenjun from China
    விடை: B
    விளக்கம்: தினமணி
    1. மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பிற்கும் மகளிர் உலகக் கோப்பைக்கும் இடையில் வேறுபாட்டை புரிந்துகொள்வது முக்கியமாகும். உலகக் கோப்பை போட்டியானது கேண்டிடேட்ஸ் (Candidates )தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாகச் செயல்படுகிறது.
    2. வெற்றியாளர் : இந்தியாவைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரரான கோனேரு ஹம்பியை தோற்கடித்துள்ளார் , இதன் மூலம் FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
    3. 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக சதுரங்க சாம்பியன் சீனாவைச் சேர்ந்த ஜூ வென்ஜுன் ஆவார்.
  2. Question: 2. Consider the following incorrect statements of Index of Industrial Production (IIP)
    Answer: B) 1,3 only incorrect
    Explanation: The Hindu
    1. The IIP growth rate for the month of June 2025 is 1.5 percent which was 1.2 percent in the month of May 2025.
    2. It is compiled and published monthly by the National Statistical Office (NSO), Ministry of Statistics and Programme Implementation.
    3. The eight core sector industries is 40.27% in decreasing order of their weightage: Refinery Products> Electricity> Steel> Coal> Crude Oil> Natural Gas> Cement> Fertilizers.
    4. Base Year for IIP is 2011-2012.
    பதில்: B
    விளக்கம்: தி இந்து
    1. ஜூன் 2025 மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டிற்கான வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது, இது மே 2025 இல் 1.2 சதவீதமாக இருந்தது .
    2. இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) மாதந்தோறும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
    3. எட்டு முக்கிய துறை தொழில்கள் அவற்றின் மொத்த அளவில் 40.27% ஐ கொண்டுள்ளன : துறைகள் வாரியான பங்களிப்பு இறங்கு வரிசையில்: சுத்திகரிப்பு பொருட்கள்> மின்சாரம்> எஃகு> நிலக்கரி> கச்சா எண்ணெய்> இயற்கை எரிவாயு> சிமென்ட் உரங்கள்.
    4. தொழில்துறை உற்பத்தி குறியீட்டிற்கான IIP-க்கான அடிப்படை ஆண்டு 2011-2012 ஆகும்.
  3. Question: 3. Consider the following statements of Khariff crops (Financial Year 2024_25) in India
    Answer: A) 1,3 are correct
    Explanation: PIB
    1. The Department of Agriculture & Farmers’ Welfare has released progress of area coverage under kharif crops
    2. Rice area sown -245.13 lakh hectare
    3. Pulses area sown - 89.94 lakh hectare
    4. Coarse Cereals - 154.97 lakh hectare (maize is the largest sown in cereals - 78.92 lakh hectare)
    5. Oilseeds - 170.73 lakh hectare
    பதில்: A
    விளக்கம்: பிஐபி
    1. காரிஃப் பயிர்களின் கீழ் பயிரிடப்படும் பரப்பளவு அதிகரிப்பை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
    2. நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு -245.13 லட்சம் ஹெக்டேர்
    3. பருப்பு வகைகள் பயிரிடப்பட்ட பரப்பளவு - 89.94 லட்சம் ஹெக்டேர்
    4. புன்செய் தானியங்கள் - 154.97 லட்சம் ஹெக்டேர் (புன்செய் தானியங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது - 78.92 லட்சம் ஹெக்டேர்)
    5. எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்ட பரப்பளவு - 170.73 லட்சம் ஹெக்டேர்
  4. Question: 4. Consider the following correct statements about SHAKTI Policy 2025
    Answer: A
    Explanation: PIB
    1. Revised SHAKTI Policy, 2025 –released Ministry of Coal is a transparent way of allocation of coal to the Power Sector.
    2. the Revised SHAKTI Policy, 2025, has simplified only two Windows as under:
    3. Window I: Coal linkage to Central GENCOs/ States at Notified Price.
    4. Window II: Coal linkage to all GENCOs at a Premium above Notified Price.
    5. Coal supply is continuously monitored by the coal companies, power companies and also by an Inter-Ministerial Sub-Group comprising of representatives.
    பதில்: A
    விளக்கம்: பிஐபி
    1. திருத்தப்பட்ட சக்தி கொள்கை, 2025 - நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டது, இது மின் துறைக்கு நிலக்கரியை ஒதுக்குவதற்கான வெளிப்படையான வழியாகும்.
    2. திருத்தப்பட்ட சக்தி கொள்கை, 2025, கீழ்க்கண்ட இரண்டு செயல்முறைகளை மட்டுமே எளிமைப்படுத்தியுள்ளது:
    3. செயல்முறை I: மத்திய/மாநில அரசுகளின் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட விலையில் நிலக்கரி இணைப்பு.
    4. செயல்முறை II: அறிவிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை அடிப்படையில் அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலக்கரி இணைப்பு.
    5. நிலக்கரி நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையேயான துணைக் குழுவால் நிலக்கரி விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
  5. Question: 5. Consider the matched pairs about initiatives of Ministry of Tourism
    Answer: D) All are correct
    Explanation: PIB
    1. Ministry of Tourism has identified 42 destinations under 4 themes viz. Culture and Heritage, Spiritual, Eco Tourism, Amrit Dharohar and Vibrant Villages Program under Challenge Based Destination Development (CBDD), a sub-scheme of Swadesh Darshan scheme.
    பதில்: D
    விளக்கம்: பிஐபி
    1. சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் துணைத் திட்டமான சவால் அடிப்படையிலான சுற்றுலா தல மேம்பாட்டு நடவடிக்கையின் (CBDD) கீழ் , கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், ஆன்மீகம், சுற்றுச்சூழல் சுற்றுலா ,அம்ரித் தரோஹர் மற்றும் துடிப்பான கிராமங்கள் திட்டம் ஆகிய 4 கருப்பொருள்களின் கீழ் 42 இடங்களை சுற்றுலா அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

All questions, answers, and explanations are indexed for search engines and AI. Every word in this quiz is available for search and AI discovery.

Vijayakumari IAS Academy 2nd FLOOR, 63A, VV Koil St, Gaingaiammaannagar, Thiruvalleshwarar Nagar, Anna Nagar West, Chennai, Tamil Nadu 600040

🏆 TNPSC Daily Current Affairs Quiz July 2025 – 30th July

Test your knowledge and enhance your learning

6 Questions
No Time Limit No Time Limit
Instant Results Instant Results

Instructions

  • Read each question carefully before selecting your answer
  • Click on the option you think is correct
  • Explanations will appear after you select an answer
  • You can review all questions before submitting
  • Your final score will be calculated automatically
GROUP-1 PRELIMS Banner

Quiz Results

0 Correct
0 Incorrect
0% Score