TNPSC Mains (தமிழ் வழி) – சிறப்பு வழிகாட்டுதல் வெபினார்!

தமிழ் வழியில் TNPSC முதன்மைத் தேர்வுக்கு (Mains) தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக வழிகாட்டுதல் வெபினார்!

நீங்கள் TNPSC Group I, II Mains தேர்வை தமிழ் வழியில் எழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற விரும்புகிறீர்களா? உங்களுக்கான சரியான தளம் இது.

இந்த இலவச வெபினாரில், முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகள், விடை எழுதும் நுட்பங்கள், மற்றும் நேர மேலாண்மை குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

இந்த வெபினாரில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • தமிழ் வழியில் விடை எழுதும் சிறப்பு நுட்பங்கள்.
  • அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் முக்கிய பகுதிகள்.
  • சிக்கலான கேள்விகளை எளிமையாக எதிர்கொள்ளும் முறை.
  • நேர மேலாண்மை மற்றும் மாதிரித் தேர்வுப் பயிற்சி உத்திகள்.
  • தேர்வர்கள் செய்யும் பொதுவான தவறுகளும் தீர்வுகளும்.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

  • TNPSC Group 1, Group 2  Mains தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்.
  • தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றிபெற விரும்பும் அனைவரும்.
தமிழ் வழியில் TNPSC படிப்பவரா

Copyright - Vijayakumar IAS Academy - Anitta Priyanka Balasubramanian - All Rights Reserved.
Designed & Developed by

Your Cart

Congrats! You get free shipping.

Subtotal
₹0.00
Shipping
Free!
Tax
₹0.00
Total
₹0.00
Product You Might Like