அண்ணாவின்படைப்புகளை காலவரிசைப்படுதுக
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக
1. சி.என். அண்ணா துரை “நாம் நாடு” இதழை வெளியிட்டார்
2.சி.என். அண்ணா துரை 2வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்
3.சி.என். அண்ணா துரை “ஹோம் லேண்ட்” என்ற புதிய ஆங்கில வார இதழைத் தொடங்கினார்
4. சி.என். அண்ணா துரை ஹோம் ரூல் என்ற வாராந்திர இதழைத் தொடங்கினார்.
(A) 2, 3, 1, 4
(B) 1, 2, 3, 4
(C) 1, 3, 4,2
(D) 3, 1, 4, 2




Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!