TNPSC GROUP 1 MAINS INDIAN POLITY SYLLABUS
TNPSC GROUP 1 & 2 – MAINS - INDIAN POLITY (150 marks)
இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம் (150 மதிப்பெண்கள்)
NOTE : ( "✔ " TOPIC GIVEN FOR THE EXAM, " –" TOPIC NOT GIVEN FOR THE EXAM)
குறிப்பு : ( "✔" தேர்வுக்காகக் குறிப்பிடப்பட்ட தலைப்பு "-" தேர்வுக்கு குரிப்பிடப்படாத தலைப்பு )
| S.NO வ. எண் |
TOPIC தலைப்பு |
I | II | WHERE TO STUDY? எங்கு படிப்பது? |
|---|---|---|---|---|
| 1. | Constitution of India இந்திய அரசியலமைப்பு |
✔ | ✔ | 6TH SOCIAL SCIENCE TERM 2 – CIVICS – UNIT 2 9TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT- 1, 4.2 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT - 1.2, 1.3, 1.4 12TH POLITICAL SCIENCE – UNIT - 1.1, 1.2, 1.3, 1.4 6வது சமூக அறிவியல் பருவம் 2 – குடிமையியல் – அலகு 2 9வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு- 1, 4.2 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு - 1.2, 1.3, 1.4 12வது அரசியல் அறிவியல் – அலகு - 1.1, 1.2, 1.3, 1.4 |
| 2. | Historical background வரலாற்று பின்னணி |
✔ | ✔ | INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 1 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 1 |
| 3. | Making of the Indian Constitution இந்திய அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்குதல் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 1.2 12TH POLITICAL SCIENCE – UNIT – 1.2 INDIAN POLITY – LAKSHMIKANTH UNIT 2 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 1.2 12வது அரசியல் அறிவியல் – அலகு – 1.2 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் அலகு 2 |
| 4. | Preamble முகவுரை |
✔ | ✔ | 8TH SOCIAL SCIVENCE CIVICS – UNIT - 3 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.4 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 5 8வது SOCIAL SCIVENCE குடிமையியல் – அலகு - 3 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.4 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 5 |
| 5. | Salient features of Indian Constitution இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.3,1.13 12TH POLITICAL SCIENCE – UNIT – 1.3, 1.4 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT -4 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.3,1.13 12வது அரசியல் அறிவியல் – அலகு – 1.3, 1.4 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு -4 |
| 6. | Parts, Articles and Schedules பகுதிகள், அரசியலமைப்பு சட்ட விதிகள் மற்றும் அட்டவணைகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.11 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 4 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.11 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 4 |
| 7. | Amendments அரசியலமைப்பு சட்டதிருத்தம் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 1.12 12TH POLITICAL SCIENCE – UNIT – 2.5 12TH POLITICAL SCIENCE (ANNEXURE) PG.NO (302 – 311) INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 11 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 1.12 12வது அரசியல் அறிவியல் – அலகு – 2.5 12வது அரசியல் அறிவியல் (ANNEXURE) ப.எண்(302 – 311) இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 11 |
| 8. | Citizenship குடியுரிமை |
✔ | ✔ | 8TH SOCIAL SCIVENCE CIVICS – UNIT - 2 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.5 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 7 8வது SOCIAL SCIVENCE குடிமையியல் – அலகு - 2 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.5 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 7 |
| 9. | Fundamental Rights அடிப்படை உரிமைகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.6 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 8 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.6 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 8 |
| 10. | Directive Principles of State Policy அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.7 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 9 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.7 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 9 |
| 11. | Fundamental Duties அடிப்படை கடமைகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –1.8 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 10 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –1.8 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு - 10 |
| 12. | Structure, Power and Functions of Governments: Union Government - Legislature: Parliament – Lok Sabha and Rajya Sabha; Executive: President, Vice-President - Prime Minister and Council of Ministers – Constitutional Authorities அரசின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்: மத்திய அரசு சட்டமன்றம்: நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிருவாகம்: குடியரசுத்தலைவர் - குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை குழு -அரசமைப்பு அதிகாரிகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT –2.1, 2.2, 2.3, 2.4, 2.5 12TH POLITICAL SCIENCE – UNIT – 2.1, 2.2, 2.3, 2.4 12TH POLITICAL SCIENCE – UNIT – 3.2, 3.3, 3.4 12TH POLITICAL SCIENCE – UNIT – 6.1, 6.2, 6.6 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 18,19, 20, 21, 22, 23, 24, 25 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு –2.1, 2.2, 2.3, 2.4, 2.5 12வது அரசியல் அறிவியல் – அலகு – 2.1, 2.2, 2.3, 2.4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 3.2, 3.3, 3.4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 6.1, 6.2, 6.6 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 18,19, 20, 21, 22, 23, 24, 25 |
| 13. | Judiciary: Supreme Court - Judicial Review - Judicial activism - Latest Verdicts நீதித்துறை: உச்சநீதிமன்றம் - நீதிமன்ற மறுஆய்வு - நீதித்துறை செயல்பாடு - அண்மைக் கால தீர்ப்புகள் |
✔ | ✔ | 8TH SOCIAL SCIVENCE CIVICS – UNIT - 7 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 2.6 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 4.1, 4.4, 4.5, 4.6 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 26, 27, 28, 29 8வது SOCIAL SCIVENCE குடிமையியல் – அலகு - 7 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 2.6 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 4.1, 4.4, 4.5, 4.6 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 26, 27, 28, 29 |
| 14. | State Government - Legislature: State Legislative Assembly - State Legislative Council; Executive: Governor - Chief Minister - Council of Ministers மாநில அரசு : சட்டமன்றம்: மாநில சட்டமன்றப் பேரவை மாநில சட்டமன்ற மேலவை; நிருவாகம்: ஆளுநர் முதலமைச்சர் அமைச்சரவை |
✔ | ✔ | 7TH TERM 2- SOCIAL SCIENCE – CIVICS - UNIT – 1 8TH SOCIAL SCIVENCE CIVICS – UNIT - 1 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 3.1, 3.2, 3.3, 3.4 12TH POLITICAL SCIENCE – UNIT – 2.6, 2.7, 2.8, 3.5 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT –30, 31, 32, 33 7வது பருவம் 2- சமூக அறிவியல் – குடிமையியல் - அலகு – 1 8வது SOCIAL SCIVENCE குடிமையியல் – அலகு - 1 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 3.1, 3.2, 3.3, 3.4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 2.6, 2.7, 2.8, 3.5 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு –30, 31, 32, 33 |
| 15. | Judiciary: High Court - District Courts - Subordinate Courts – Tribunals நீதித்துறை: உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றங்கள் சார்நிலை / கீழமை நீதிமன்றங்கள் - தீர்ப்பாயங்கள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 3.5, 4.4 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 34, 35, 36 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 3.5, 4.4 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 34, 35, 36 |
| 16. | Local Government: Rural and Urban Local Governments - Historical background - 73rd and 74th Constitutional Amendment Acts; (Working of PRIs in Tamil Nadu – District Collector's role in Development Administration) உள்ளாட்சி அரசாங்கம்: ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அரசாங்கங்கள் வரலாற்று பிண்ணனி 73-வது மற்றும் 74-வது அரசமைப்புச் திருத்தச்சட்டங்கள் (தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ச்சி நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரின் பங்கு) |
✔ | ✔ | 6TH TERM 3 – SOCIAL SCIENCE – CIVICS – UNIT 2 9TH SOCIAL SCIENCE – UNIT – 5 11TH POLITICAL SCIENCE – UNIT – 12 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT –39, 40 6வது பருவம் 3 – சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு 2 9வது சமூக அறிவியல் – அலகு – 5 11வது அரசியல் அறிவியல் – அலகு – 12 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு –39, 40 |
| 17. | Union Territories: Evolution – Administration யூனியன் பிரதேசங்கள்: பரிணாம வளர்ச்சி - நிர்வாகம் |
✔ | ✔ | INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 41 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 41 |
| 18. | Federalism: Indian Federal System – Differentiating from other forms of federalism கூட்டாட்சி முறை: இந்திய கூட்டாட்சி முறை - மற்ற கூட்டாட்சி முறைகளிலிருந்து வேறுபடுத்துதல் |
✔ | ✔ | 12TH POLITICAL SCIENCE – UNIT – 5.1, 5.3, 5.5 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 14 12வது அரசியல் அறிவியல் – அலகு – 5.1, 5.3, 5.5 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 14 |
| 19. | Union - State Relations: Legislative, Administrative and Financial relations மத்திய -மாநில உறவுகள்: சட்டமன்ற - நிருவாக பொருளாதார உறவுகள் |
✔ | ✔ | 10TH SOCIAL SCIENCE CIVICS – UNIT – 1.9 12TH POLITICAL SCIENCE – UNIT – 5.2, 5.4 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 15, 16 10வது சமூக அறிவியல் குடிமையியல் – அலகு – 1.9 12வது அரசியல் அறிவியல் – அலகு – 5.2, 5.4 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 15, 16 |
| 20. | Indian Administration: Civil Services in India - Historical background - Classification of Civil Services - Central and State Services –Recruitment and Training இந்திய நிர்வாகம்: இந்திய ஆட்சிப்பணிகள் வரலாற்று பிண்ணனி இந்திய ஆட்சிப்பணி பிரிவுகள் மத்திய மாநிலப்பணிகள் - பணியாளர் தேர்வு மற்றும் பயிற்சி |
✔ | - | 12TH POLITICAL SCIENCE – UNIT – 6.3 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 44, 45 12வது அரசியல் அறிவியல் – அலகு – 6.3 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 44, 45 |
| 21. | Political Parties: National and Regional - Pressure groups - Public opinion - Mass Media - Social Media - Non - Governmental Organizations (NGOs) அரசியல் கட்சிகள்: தேசிய மற்றும் மாநில கட்சிகள் அழுத்தக்குழுக்கள் - பொது கருத்து - தகவல் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் அரசு சாரா அமைப்புகள் |
✔ | ✔ | 7TH TERM – 2- SOCIAL SCIENCE – CIVICS – UNIT - 2, 3 9TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 2.2, 2.3, 2.4 11TH POLITICAL SCIENCE – UNIT – 10.3, 10.4, 10.5, 10.6, 10.7 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 78, 79, 85 7வது பருவம் – 2- சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு - 2, 3 9வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 2.2, 2.3, 2.4 11வது அரசியல் அறிவியல் – அலகு – 10.3, 10.4, 10.5, 10.6, 10.7 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 78, 79, 85 |
| 22. | Administrative Reforms: Central Vigilance Commission - Anti-Corruption measures – Lokadalat – Lokayukta – Lokpal – Ombudsman in India - RTI Act - Citizen's Grievances and Administrative Reform Commission - Administrative Tribunals (Integrity in Indian Polity: Corruption in Politics) நிர்வாக சீர்திருத்தங்கள்: மத்திய கண்காணிப்பு ஆணையம் - ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் - லோக் அதாலத் லோக் ஆயுக்தா - லோக் பால் இந்தியாவில் குறைகேள் அதிகாரி (Ombudsman) அமைப்பு தகவல் அறியும் உரிமைச்சட்டம் - குடிமக்கள் குறைபாடு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் - நிர்வாக தீர்ப்பாயங்கள் (இந்திய அரசியலில் நேர்மை: அரசியலில் ஊழல்) |
✔ | ✔ | 9TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 3.6.3, 3.6.4 12TH POLITICAL SCIENCE – UNIT – 5.5.1, 5.5.2, 5.5.3, 5.5.4, 5.5.5 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 38, 63(RTI), 64, 66 9வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 3.6.3, 3.6.4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 5.5.1, 5.5.2, 5.5.3, 5.5.4, 5.5.5 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 38, 63(RTI), 64, 66 |
| 23. | Profile of Indian States: Demography இந்திய மாநிலங்களின் விவரம்: மக்கள் தொகை |
✔ | - | 12TH POLITICAL SCIENCE – UNIT – 7 12வது அரசியல் அறிவியல் – அலகு – 7 |
| 24. | State Language மாநில மொழி |
✔ | - | 10TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 1.10 12TH POLITICAL SCIENCE – UNIT – 7.2 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 73 10வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 1.10 12வது அரசியல் அறிவியல் – அலகு – 7.2 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 73 |
| 25. | Developmental Programmes - e-governance மேம்பாட்டுத் திட்டங்கள்- மின்னணு நிர்வாகம் |
✔ | ✔ | POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 26. | India and World: India's foreign policy இந்தியா மற்றும் உலக நாடுகள்: இந்தியாவின் அயல் நாட்டு கொள்கை |
✔ | - | 8TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 6 (II) 10TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 4 12TH POLITICAL SCIENCE – UNIT – 9.1, 10.10 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 88 8வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 6 (II) 10வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 9.1, 10.10 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 88 |
| 27. | India's relationship with world countries உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு |
✔ | - | 10TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 5 12TH POLITICAL SCIENCE – UNIT – 9.2, 9.3, 9.4, 9.5, 9.6, 9.7 12TH POLITICAL SCIENCE – UNIT – 10.1, 10.2, 10.3, 10.4, 10.5, 10.6, 10.7, 10.8, 10.9 10வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 5 12வது அரசியல் அறிவியல் – அலகு – 9.2, 9.3, 9.4, 9.5, 9.6, 9.7 12வது அரசியல் அறிவியல் – அலகு – 10.1, 10.2, 10.3, 10.4, 10.5, 10.6, 10.7, 10.8, 10.9 |
| 28. | Defence and National Security தற்காப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு |
✔ | - | 8TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 6 (I) GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL 8வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 6 (I) அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 29. | Nuclear Policy அணுக்கொள்கை |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 30. | Terrorism தீவிரவாதம் |
✔ | - | GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 31. | Human Rights and Environmental issues மனித உரிமைகள் மற்றும் சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் |
✔ | ✔ | 8TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 4 9TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 3.1, 3.2, 3.5, 3.6 12TH POLITICAL SCIENCE – UNIT – 12 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT –57, 58 8வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 4 9வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 3.1, 3.2, 3.5, 3.6 12வது அரசியல் அறிவியல் – அலகு – 12 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு –57, 58 |
| 32. | International Organisations – Pacts and Summits சர்வதேச அமைப்புகள் -ஒப்பந்தம் மற்றும் உச்சி மாநாடுகள் |
✔ | - | 10TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 5.4 12TH POLITICAL SCIENCE – UNIT – 9.8, 9.9 12TH POLITICAL SCIENCE – UNIT – 11 10வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 5.4 12வது அரசியல் அறிவியல் – அலகு – 9.8, 9.9 12வது அரசியல் அறிவியல் – அலகு – 11 |
| 33. | Electoral System in India – Election Commission (Constitutional Provisions, Composition, powers and functions) இந்தியாவில் தேர்தல் அமைப்பு தேர்தல் ஆணையம் (அரசியலமைப்பு விதிகள், அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்) |
- | ✔ | 9TH SOCIAL SCIENCE – CIVICS – UNIT – 2.1 11TH POLITICAL SCIENCE – UNIT – 11 12TH POLITICAL SCIENCE – UNIT – 6.4 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 43, 80, 81, 82, 83 9வது சமூக அறிவியல் – குடிமையியல் – அலகு – 2.1 11வது அரசியல் அறிவியல் – அலகு – 11 12வது அரசியல் அறிவியல் – அலகு – 6.4 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 43, 80, 81, 82, 83 |
| 34. | Comptroller and Auditor General of India தலைமைக் கணக்கு தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி |
- | ✔ | 12TH POLITICAL SCIENCE – UNIT – 6.5 INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 52 12வது அரசியல் அறிவியல் – அலகு – 6.5 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 52 |
| 35. | Central Bureau of Investigation, Enforcement Directorate மத்திய புலனாய்வு அமைப்பு அமலாக்க இயக்குநரகம் |
- | ✔ | INDIAN POLITY – LAKSHMIKANTH – UNIT – 65 இந்திய அரசியலமைப்பு– லக்ஷ்மிகாந்த் – அலகு – 65 |
| 36. | Right to Services – Consumers' Rights – Consumer Protection Act 2019 - Social Audit – Citizen's Charte சேவைகளுக்கான உரிமை நுகர்வோர் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019- சமூக தணிக்கை , குடிமக்கள் சாசனம் |
- | ✔ | 7TH TERM 3 – SOCIAL SCIENCE – UNIT 2 GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL 7வது பருவம் 3 – சமூக அறிவியல் – அலகு 2 அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 37. | Welfare schemes and measures of successive Governments in Tamil Nadu after 1947 - Impact of welfare schemes and measures in the socio-economic development of Tamil Nadu 1947க்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் தாக்கம் |
- | ✔ | POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 38. | Reservation and Language policy in Tamil Nadu தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் மொழிக் கொள்கை |
- | ✔ | 11TH POLITICAL SCIENCE – UNIT – 13 (PG.NO – 256, 257, 258, 259, 260) GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL 11வது அரசியல் அறிவியல் – அலகு – 13 (ப.எண்– 256, 257, 258, 259, 260) அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 39. | Education and Health Administrative Structure in Tamil Nadu - Evolution – Achievements of Tamil Nadu in various fields: Education, Health, Industrial, Information Technology, Agriculture, Women and Marginalised Groups தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதார நிர்வாக கட்டமைப்பு: பரிணாம வளர்ச்சி - பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள்: கல்வி, சுகாதாரம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் |
- | ✔ | POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 40. | Mobile–governance initiatives in Tamil Nadu – Public Service Delivery through e-governance. TNeGA – eService Centres அலைப்பேசி ஆளுமை முன்னெடுப்புகள் மின்-ஆளுமை மூலம் பொது சேவை வழங்கல். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) இ-சேவை மையங்கள் |
- | ✔ | POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 41. | Problems in Public Service delivery in Tamil Nadu தமிழ்நாட்டில் பொது சேவை வழங்கலில் உள்ள சிக்கல்கள் |
- | ✔ | POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
| 42. | Current Affairs நடப்பு நிகழ்வுகள் |
✔ | ✔ | PIB DAILY NEWS PAPER POLICY NOTES OF TAMILNADU GOVERNMENT MATERIAL VIJAYAKUMAR IAS ACADEMY MATERIAL இந்திய அரசு பத்திரிகை தகவல் பணியகம் தின இதழ் தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு அரசு பாடக்குறிப்பு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அகாடமி பாடக்குறிப்பு |
Frequently Asked Questions
The syllabus covers Constitution of India, Fundamental Rights, Directive Principles, Union and State Governments, Judiciary, Federalism, Local Government, Political Parties, Administrative Reforms, Electoral System, and Current Affairs related to Indian Polity.
Vijayakumar IAS Academy provides comprehensive study materials, expert faculty guidance, latest political developments, current affairs updates, and focused classes for all Indian Polity topics in the TNPSC syllabus.
You can download the official syllabus PDF using the "Download Syllabus PDF" button above.
Indian Polity carries 150 marks in TNPSC Group 1 & 2 Mains examination and is one of the most important subjects for qualifying the exam.
TNPSC GROUP 1 MAINS INDIAN POLITY SYLLABUS
TNPSC GROUP 1 MAINS EXAM SYLLABUS – 2025
Paper III : Unit I: Indian Polity and Emerging Political Trends across the World affecting India (100 marks)
Constitution of India – Historical background – Making of the Indian Constitution – Preamble – Salient features of Indian Constitution – Parts, Articles and Schedules – Amendments; Citizenship; Fundamental Rights and Fundamental Duties; Directive Principles of State Policy; Structure, Power and Functions ofGovernments: Union Government – Legislature: Parliament – Lok Sabha and Rajya Sabha; Executive: President, Vice-President – Prime Minister and Council of Ministers – Constitutional Authorities; Judiciary: Supreme Court – Judicial Review – Judicial activism – Latest Verdicts; State Government – Legislature:State Legislative Assembly – State Legislative Council; Executive: Governor – Chief Minister – Council of Ministers; Judiciary: High Court – District Courts – Subordinate Courts – Tribunals; Local Government: Rural and Urban Local Governments -Historical background – 73rd and 74th Constitutional AmendmentActs; Union Territories: Evolution – Administration; Federalism: Indian Federal System – Differentiating from other forms of federalism; Union – State Relations: Legislative, Administrative and Financial relations; IndianAdministration: Civil Services in India – Historical background – Classification of CivilServices – Central and State Services –Recruitment and Training; Political Parties: National and Regional – Pressure groups – Public opinion – MassMedia – Social Media – Non – Governmental Organizations (NGOs); Administrative Reforms: Central Vigilance Commission – Anti-Corruption measures – Lokadalat– Lokayukta – Lokpal – Ombudsman in India – RTI Act – Citizen’s Grievances and Administrative Reform Commission – Administrative Tribunals; Profile of Indian States:Demography – State Language – Developmental Programmes – e-governance; India and World: India’s foreign policy – India’s relationshipwith world countries – Defence and National Security – Nuclear Policy – Terrorism – Human Rights andEnvironmental issues – International Organisations– Pacts and Summits; Current Affairs
தாள் III : அலகு I: இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உலகளாவிய அரசியல் மாற்றங்களின் தாக்கம் (100 மதிப்பெண்கள்)
இந்திய அரசியலமைப்பு: வரலாற்று பின்னணி இந்திய அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்குதல் – முகவுரை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் – பகுதிகள், அரசியலமைப்பு சட்ட விதிகள் மற்றும் அட்டவணைகள் அரசியலமைப்பு சட்டதிருத்தம் குடியுரிமை; அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள்; அரசின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்: மத்திய அரசு சட்டமன்றம்: நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிருவாகம்: குடியரசுத்தலைவர் – குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை குழு -அரசமைப்பு அதிகாரிகள்; நீதித்துறை: உச்சநீதிமன்றம் – நீதிமன்ற மறுஆய்வு நீதித்துறை செயல்பாடு – அண்மைக் கால தீர்ப்புகள்; மாநில அரசு : சட்டமன்றம்: மாநில சட்டமன்றப் பேரவை மாநில சட்டமன்ற மேலவை: நிருவாகம் ஆளுநர் முதலமைச்சர் அமைச்சரவை; நீதித்துறை உயர்நீதிமன்றம் – மாவட்ட நீதிமன்றங்கள் – சார்நிலை / கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள்; உள்ளாட்சி அரசாங்கம்: ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அரசாங்கங்கள் வரலாற்று பிண்ணனி 73-வது மற்றும் 74-வது அரசமைப்புச் திருத்தச்சட்டங்கள், யூனியன் பிரதேசங்கள்: பரிணாம வளர்ச்சி – நிர்வாகம்; கூட்டாட்சி முறை: இந்திய கூட்டாட்சி முறை மற்ற கூட்டாட்சி முறைகளிலிருந்து வேறுபடுத்துதல்; மத்திய மாநில உறவுகள்: சட்டமன்ற – நிருவாக பொருளாதார உறவுகள்: இந்திய நிர்வாகம்: இந்திய ஆட்சிப்பணிகள் வரலாற்று பிண்ணனி இந்திய ஆட்சிப்பணி பிரிவுகள் – மத்திய மாநிலப்பணிகள் பணியாளர் தேர்வு மற்றும் பயிற்சி: அரசியல் கட்சிகள்: தேசிய மற்றும் மாநில கட்சிகள் அழுத்தக்குழுக்கள் – பொது கருத்து -தகவல் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் அரசு சாரா அமைப்புகள்; நிர்வாக சீர்திருத்தங்கள்: மத்திய கண்காணிப்பு ஆணையம் -ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் லோக் அதாலத் லோக் ஆயுக்தா – லோக் பால் இந்தியாவில் குறைகேள் அதிகாரி (Ombudsman) அமைப்பு தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்கள் குறைபாடு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் – நிர்வாக தீர்ப்பாயங்கள்: இந்திய மாநிலங்களின் விவரம்: மக்கள் தொகை மாநில மொழி மேம்பாட்டுத் திட்டங்கள்- மின்னணு நிர்வாகம்; இந்தியா மற்றும் உலக நாடுகள்: இந்தியாவின் அயல் நாட்டு கொள்கை உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு – தற்காப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு -அணுக்கொள்கை தீவிரவாதம் மனித உரிமைகள் மற்றும் சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் சர்வதேச அமைப்புகள் – ஒப்பந்தம் மற்றும் உச்சி மாநாடுகள்; நடப்பு நிகழ்வுகள்
TNPSC GROUP 2 MAINS SYLLABUS – 2025
Unit V: Constitution, Polity and Governance in India with specific reference to Tamil Nadu (60 marks)
Constitution of India: Preamble and Philosophical features – Salient features and Sources – Union, States and Union Territories – Citizenship – Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Executive: President, Vice-President, Prime Minister and Council of Ministers – Cabinet – Parliament (Lok Sabha and Rajya Sabha) – Parliament Committees – Major Constitutional Amendments; State Government: Chief Minister and Council of Ministers – Tamil Nadu Legislative Assembly: Structure, Powers and Functions; Local Governments: Three-tier system – 73rd and 74th Constitutional Amendments – Tamil Nadu Panchayat Act 1994 – Grama Sabha – Working of PRIs in Tamil Nadu – District Collector’s role in Development Administration; Dynamics of Indian Federalism: Centre-State relations: Administrative, Legislative, Financial – Issues and Challenges; Judiciary in India: Supreme Court, High Courts, District Courts – Subordinate Courts (Structure and Functions) – Judicial Review – Judicial Activism – Public Interest Litigation; Electoral System in India – Election Commission (Constitutional Provisions, Composition, powers and functions); Party system in India: Regional and National political parties in India and Tamil Nadu; Integrity in Indian Polity: Corruption in Politics – Anti-Corruption measures: Lokpal and Lok Ayukta – Central Vigilance Commission, Comptroller and Auditor General of India – Central Bureau of Investigation – Enforcement Directorate – Right to Information – Right to Services – Consumers’ Rights – Consumer Protection Act 2019 – Human Rights Act 1993 – National Human Rights Commission, State Human Rights Commission – Social Audit – Citizen’s Charter; Political parties in Tamil Nadu: Regional and National Parties – Welfare schemes and measures of successive Governments in Tamil Nadu after 1947 – Reservation and Language policy in Tamil Nadu – Impact of welfare schemes and measures in the socio-economic development of Tamil Nadu; Education and Health Administrative Structure in Tamil Nadu: Evolution – Achievements of Tamil Nadu in various fields: Education, Health, Industrial, Information Technology, Agriculture, Women and Marginalised Groups; E-governance and Mobile– governance initiatives in Tamil Nadu – Public Service Delivery through e-governance. TNeGA – eService Centres; Problems in Public Service delivery in Tamil Nadu; Current Affairs.
அலகு V: அரசியலமைப்பு, அரசியல் மற்றும் ஆளுகை (தமிழ்நாட்டின் சிறப்புப் பார்வையுடன்) (60 மதிப்பெண்கள்)
இந்திய அரசியலமைப்பு: முன்னுரை மற்றும் தத்துவ அம்சங்கள் – முக்கிய அம்சங்கள் மற்றும் ஆதாரங்கள் நடுவண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியுரிமை அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் வழிகாட்டி நெறிமுறை கோட்பாடுகள்; நடுவண் அரசாங்கம்: குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழு அமைச்சரவை நாடாளுமன்றம் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) -நாடாளுமன்றக் குழுக்கள் முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள்; மாநில அரசாங்கம்: முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு தமிழ்நாடு சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்; உள்ளாட்சி அமைப்புகள்: மூன்று அடுக்கு அமைப்பு – 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தங்கள் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 கிராம சபை தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ச்சி நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரின் பங்கு; இந்திய கூட்டாட்சியின் இயக்கவியல்: மத்திய – மாநில உறவுகள்: நிர்வாகம், சட்டத் துறை மற்றும் நிதி துறை சிக்கல்கள் மற்றும் சவால்கள்; இந்தியாவில் நீதித்துறை: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் துணை நீதிமன்றங்கள் (கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்) நீதிப்புணராய்வு நீதித்துறை செயலுறுத்தம் பொது நல வழக்குகள்; இந்தியாவில் தேர்தல் அமைப்பு தேர்தல் ஆணையம் (அரசியலமைப்பு விதிகள், அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்); இந்தியாவில் கட்சி அமைப்பு: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பிராந்திய மற்றும் தேசிய அரசியல் கட்சிகள்; இந்திய அரசியலில் நேர்மை: அரசியலில் ஊழல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தலைமைக் கணக்கு தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி – மத்திய புலனாய்வு அமைப்பு அமலாக்க இயக்குநரகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சேவைகளுக்கான உரிமை நுகர்வோர் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 மனித உரிமைகள் சட்டம் 1993 தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் சமூக தணிக்கை குடிமக்கள் சாசனம். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்: பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகள் 1947க்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு மற்றும் மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் தாக்கம்; தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதார நிர்வாக கட்டமைப்பு: பரிணாம வளர்ச்சி – பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள்: கல்வி, சுகாதாரம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள்; தமிழ்நாட்டில் மின்-ஆளுமை மற்றும் அலைப்பேசி ஆளுமை முன்னெடுப்புகள் மின்-ஆளுமை மூலம் பொது சேவை வழங்கல். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) இ-சேவை மையங்கள்; தமிழ்நாட்டில் பொது சேவை வழங்கலில் உள்ள சிக்கல்கள்; நடப்பு நிகழ்வுகள்.
Ace TNPSC Exams with Vijayakumar IAS Academy – Your Gateway to Success
If you are aspiring to crack the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams, Vijayakumar IAS Academy is your ideal partner in success. With a proven track record of producing top-ranking candidates, our academy has become synonymous with excellence in TNPSC coaching.
Why Choose Vijayakumar IAS Academy?
-
Experienced Faculty Our faculty comprises seasoned professionals and subject matter experts with years of experience in guiding TNPSC aspirants. Their in-depth knowledge and teaching methodologies ensure comprehensive coverage of the syllabus.
-
Comprehensive Study Material We provide meticulously curated study materials that align with the latest TNPSC syllabus and exam patterns. Our resources are designed to simplify complex topics, making learning easier and more effective.
-
Regular Tests and Assessments At Vijayakumar IAS Academy, we understand the importance of practice. Our regular daily,weekly tests simulate real exam scenarios, helping students build confidence and improve time management skills.
-
Individual Attention and Mentoring We believe in personalized guidance. Our mentors are dedicated to understanding each student’s strengths and weaknesses, ensuring focused preparation and steady progress.
-
Updated Current Affairs and General Knowledge Sessions Staying updated with current events is crucial for TNPSC exams. Our academy conducts weekly current affairs sessions to keep students informed and ready for the dynamic nature of the exams.
Our Courses
- Group I, II, and IV Exam Coaching
- VAO (Village Administrative Officer) Exam Training
- Combined Civil Services Exam (CCSE) Preparation
- Special Crash Courses and Weekend Batches
Success Stories Join the ranks of our successful candidates who have secured prestigious government positions through our academy’s expert guidance. Our alumni network is a testament to our commitment to quality education and results.
Enroll Today! Take the first step towards a rewarding career in Tamil Nadu’s public service sector. Contact Vijayakumar IAS Academy today to learn more about our courses, batch schedules, and admission procedures.
Contact Us
- Address: [2nd FLOOR, 63A, VV Koil St, Gaingaiammaannagar, Thiruvalleshwarar Nagar, Anna Nagar West, Chennai, Tamil Nadu 600040]
- Phone: [9360533992]
- Email: [admission@vijayakumariasacademy.com Address]
- Website: [www.vijayakumariasacademy.com]
Achieve your dreams with Vijayakumar IAS Academy – where success begins!





Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!